இரண்டு android apps மட்டும் பயன்படுத்தி census HLB தயாரிக்கும் எளிய வழிமுறை.
https://t.co/gMEhJIpkUc
prompt 1 - with buildings
https://t.co/wyn9Trompz
prompt 2 - without buildings
https://t.co/VZsm1Y05I0
You can generate both type of images and take print in A3 size paper
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
@Anbil_Mahesh வணக்கம் ஐயா, அரசுப்பள்ளியில் தன் குழந்தைகளை சேர்த்துள்ள அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மார்ச் 20 அன்று அவர்களின் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களில் பங்கேற்க அனுமதி உண்டா? இந்த அனுமதியை யாரிடம் பெறுவது? என்ற தகவல் தேவை.
தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது.32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?
IRAT 2.0 ( TN schools live version 2 )
Asir Julius அவர்களின் பெரும் முயற்சியில் தமிழக பள்ளிக்கல்வி துறை புதுமையாக தற்போதைய புதிய பாடதிட்ட பாடநூல்களுக்கு முந்தைய பாடநூல்களுக்கு 2016 ஆம் ஆண்டிலேயே இந்திய... https://t.co/RlGQiVsp3z
#ராஜேந்திரன்_தாமரப்புரா அவர்களின் #வானவில்லை_காணவில்லை என்ற சிறுகதை தொகுப்பை புரட்டி கொண்டிருக்கிறேன். கடந்த , நிகழ் ,எதிர் என்று முக்காலங்களையும் அறிவியலை புரட்டி தன் கற்பனையை கலந்து அடித்து துவம்சம்... https://t.co/ZJsof4abPF
சென்னை புத்தக கண்காட்சி கடைசி நாளுக்குள்ளாவது சென்று வர வேண்டும் என்ற ஆர்வத்தில் நேற்று சென்றாகிவிட்டது.
சென்ற ஆண்டு சென்ற அந்த பிரமிப்பு இன்னும் நீங்காத விதமாய் இந்த ஆண்டும். உடன் தமிழக அரசும் கை கோர்த்து... https://t.co/nifCZAFrkI
நீங்க என்னதான் பொதுத்தேர்வை பயமின்றி எதிர் கொள்ள வேண்டும், தோல்வியை சகஜமாக எடுத்துக்கனும், தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லைனு புரியாத மொழியில பேசினாலும்.
இந்த 8 ஆம் வகுப்புக்கு கூட ஏத்துக்கலாம். இந்த 5 ஆம்... https://t.co/UPD5RNLEZ4
இன்று எங்கள் பள்ளியில் சமத்துவப் பொங்கல் வைத்து மாணவ, மாணவியர் குதூகலம் அடைந்தனர். ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் தனித்தனியாக பொங்கல் வைத்து இறுதியாக அனைவரும் அனைவரின் பொங்கலையும் மற்ற வகுப்பு மாணவர்களுடன்... https://t.co/u3N82cwEfI