வந்தே பாரத் ரயில்கள், புதிய நாடாளுமன்றம், உலகமே வியக்கும் சந்திரயான் சாதனை, டிஜிட்டல் இந்தியாவின் யுபிஐ புரட்சி என கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சிக்கு அளவே இல்லை. தடைகளைத் தவிடுபொடியாக்கி, அதிக காலம் மக்களின் ஆசியோடு தேசத்தை ஆள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் திரு. @narendramodi அவர்களின் இமாலய சாதனைகள் தொடரும்..
#LongestServingElectedPMModi
தமிழுக்கும் தமிழர்களின் ஆன்மிகப் பாரம்பரியத்திற்கும் மதிப்பளிக்கும் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் அரசு, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமைகளை உலகறியச் செய்யும் வகையில், நிரந்தர அஞ்சல் முத்திரையை வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளது..!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிற இந்துக்களின் உணர்வுகளை புறக்கணிக்கும் சர்வாதிகார தவெக அரசை கண்டிக்கிறோம். @TVKVijayHQ