@nakkheeranweb புகார் செய்யப்பட்ட நாளிலிருந்து நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? நீங்கள் ஒரு நியாயமான பத்திரிகை என்று நான் நம்பி இருந்தேன். தவறு என்று புரிந்து கொண்டேன்.
திமுக ஆட்சியின் அவலக் கதை!
GEM Granites நிறுவனர் வீரமணி மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை காவல்துறையினரால் பல பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்குத் துணை போன ஊடகங்களும் POCSO குற்றவாளிகள் தான்.
அப்பாவுக்கும் பிள்ளைக்கும் என்னாத்தாண்டா பிரச்சனை எதுக்குடா இப்படி அழுவுறீங்க 🤣
கல்யாணம் பண்ண உடனே குழந்தை பிறந்திடுமா ?
@DMKITwing@arivalayam@Udhaystalin
முன்னலாம் ஏதாவது தவறு நடந்தா அத சோசியல் மீடியால சொல்றதுக்கு பயமா இருக்கும் இந்த அரசாங்கத்துல யாராவது என்ன எதாவது பண்ணிடுவாங்களோன்னு..
இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கு. நல்லதும் சொல்ல முடியுது. ஏதாவது தவறு நடந்தாலும் தைரியமா சொல்ல முடியுது அதற்கு நல்ல நடவடிக்கையும் இருக்குது - பாட்டிம்மா ❤️
@CMOTamilnadu@TVKVijayHQ 👌🏻