Founder & President of @tmms__official
Working for Social Justice, Development & People's Welfare.
For the People. For Tamil Nadu. For Progress.
#TMMSForTN
தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்க அவர்களை குண்டுக் கட்டாக கைது செய்து விட்டு போய் கூலி திரைப்படம் பார்த்த மகான் நீங்கள் தானே ஸ்டாலின் சார் !
#DMKPaavangal#StalinFails#TMMSForTN#TNPolitics
தமிழ்நாடு முழுவதும் மாணவர்களை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக கைது செய்துவரும் நிலையில் - ஜனநாயகன் பார்க்க சென்றிருக்கிறார் முதலமைச்சர்.
ரோம் பற்றி எரியும் போது பீடில் வாசித்த நீரோ மன்னனை த.வெ.க ஆட்சி மீண்டும் மக்களுக்கு காட்டி இருக்கிறது!
@PttvNewsX கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்பதை மாற்றி முதல்வர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அல்லது பேரறிஞர் அண்ணா மகளிர் உரிமைத் தொகை திட்டம் என மாற்றலாம்
நீட் தேர்வை ரத்து செய்ய எங்களிடம் இரகசியம் இருக்கிறது என்று வடை சுட்டது.
நீட் தேர்வு ஒழிப்பு என 65 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் மக்களிடம் கையெழுத்து பெற்று குப்பை தொட்டியில் போட்டது.
நீட் தேர்வில் மூட்டை மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம் என்று வடை சுட்டு தந்தை மகனும் ஊரை ஏமாற்றி வந்தனர்
திமுகவின் தேர்தல் வடைகளில் நீட் தேர்வு ரத்து என்ற வடை தான் சுவையாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
#DMKFails #BanNEET #BJPFails #CMJosephVijay #TMMSDigitalWarriors
#JaiAkashVijayan