"விஏஓ லஞ்சம் கேட்குறாரு.. என்கிட்ட பணம் இல்லை.. அதான் மக்கள் கிட்ட பிச்சை எடுக்கிறேன்.." - பூர்வீக சொத்தின் கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாகக் கூறி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்..
#Kallakurichi | #VAO | #Bribe | #PolimerNews
முதல்வரின் உடல்மொழி:
___________________
மனித மாண்புகளுக்கு எதிரானதாகும்! _______________________________
காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டா��ின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.
எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.
அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் ம��கவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.
முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் அவர்கள் ��ூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.
மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். மாண்புமிகு அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர்,விசிக.
ஏர்போர்ட் சாப்பாடா போட போகிறது ..விவசாயம் தான் முக்கியம் என கருத்து பொது புத்தி ஜன கருத்து....இதனை இணையத்தில் எழுதுபவர்கள் யாரென்று பார்த்தால் ...
விமான நிலையத்தில் விமானம் ஏறி வளைகுடா, சிங்கப்பூர் மலேஷியா சென்றுள்ள ��ட்கள்.... பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்து கொண்டே ஒரத்தநாட்டு வயலை இளையராஜா பாடல்கள் மூலம் கற்பனை செய்து சுய இன்பம் கொள்ளும் பேர்வழி.....
இன்னொரு கூட்டம் யாரென்றால் Zomato,swiggy blinkit delivery boys, small finance bank குழு சார், சோசியல் மீடியா influencers, unorganized private sector கடைநிலை வேலையாட்கள்....
நான் முன்பு இருந்தே சொல்லி வருகிறது ,தமிழகத்தில் உள்ள ஜாதி பிரச்சினை முதல் இதுபோன்று வாழ்வாதார பிரச்சினை வரை பெரிய தொல்லையாக இருப்பத��� இந்த சிங்கப்பூர் மலேஷியா வளைகுடா ITI,POLYTECHNIC, LIFT OPERATORS, SUPERMARKET SERVICE SALES PERSONS, அரேபியா ஷேக் வீட்டு டிரைவர், தோட்ட நபர்..வெளிநாட்டில் BLUE COLLAR வேலையில் உள்ளோர்.....
படிக்கின்ற வயதில் ஒழுங்காக படிப்பதில்லை, ஏஜெண்ட் இடம் காசு கொடுத்து, சாதிக்க��ரன் சொந்தக்காரன் மூலம் வெளிநாடு சென்று..அங்கு பங்கர் கட்டிலில் படுத்துகொண்டு, 10* 10 SHARING ROOM இல் இருந்து கொண்டு, SUPERMARKET OFFER GROCERY வாங்கி சமைத்து வயிற்றை கழுவும் ஆட்கள் தான் இங்கு தமிழகத்தை கெடுப்பது....இவர்கள் வாழ்வில் தோல்வி அடைந்துவிட்டோம் , வெளிநாட்டில் தலை நிமிர்ந்துவிட்டோம் என ஒருவித மூளை குன்றி உள்ளனர்....
இவர்களுக்கு நன்கு படித்தவர்கள், உள்ளூரில் ஏற்படும் வளர்ச்சி போன்றவை எரிச்சலை உ��்டு செய்கிறது....
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வருமா என இளையராஜா பாடலை போட்டு ஊர் உள்ள வயல்களை பார்த்து சிற்றின்ப சுய இன்பம் செய்யும் கூட்டம்....
எப்போ வளைகுடா, சிங்கப்பூர், மலேஷியா நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைகிறதோ அப்போது தான் தமிழ்நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்....
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்��ிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, "அப்பாவைக் காணோம்" என்று கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது.
இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் "கணவனைத் தேட���ம் மனைவி" என்று பேசியதும் தவறுதான். "ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்" என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu @Udhaystalin
தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு
வரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம்,
எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை!
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜ��் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது நாளாக நிறுத்த��� வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் தேவையின்றி பேருந்துகளை இயக்கி எரிபொருளை வீணாக்குவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. மாநகரப் போக்குவரத்துக்கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் உள்ளன. மீதமுள்ள 6 போக்குவரத்துக் கழகங்��ள் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 300 பேருந்துகளின் தொடக்கவிழா கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் புதிய பேருந்துகளை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் உயரதிகாரிகளுக்கு வாய்மொ��ி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, புதிதாக தொடங்கி வைக்கப்படவுள்ள 300 பேருந்துகளில் மாநகர மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தவிர மீதமுள்ள அனைத்தும் நாகர்கோயில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 24 நகரங்களில் இருந்து கடந்த 22-ஆம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், 22-ஆம் தேதியும், 23-ஆம் தேதியும் தொடக்க விழா நடத்தப்படாத நிலையில், 300 ப��திய பேருந்துகளும் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்துக்கும் இரு ஓட்டுனர்கள், ஒரு நடத்துனர் வீதம் மொத்தம் 900 ஊழியர்களும் சென்னைக்கு வந்துள்ளனர்.
புதிய பேருந்துகளின் இயக்கம் எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது தெரியவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓட்டுனர்களும், நடத்துனர்��ளும் தங்குவதற்கு இடமும், உணவும் இல்லாமல் கடந்த இரு நாள்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் குழப்பமும், தொழிலாளர்களின் அவதியும் இன்னும் எத்தனை நாள்களுக்கு தொடரும் என்று தெரியவில்லை.
ஒரு பேருந்தை ஒரு முறை சென்னைக்கு எடுத்து வந்து மீண்டும் எடுத்துச் செல்வதற்கு குறைந்தது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தப் பேருந்துகள் எந்தப் ப��ன்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், அதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் கடும் இழப்பில் இயங்கி வரும் நிலையில், இது போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் சுமையையே ஏற்படுத்தும்.
நாடே எரிபொருள் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் 300 பேருந்துகளை வீணாக பல நூறு கி.மீ ���ொலைவுக்கு இயக்க���வது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும். கடந்த காலங்களில் புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்படும் போது சில மண்டலங்களில் இருந்து மட்டும் பெயரளவுக்கு வரவழைத்து விழாவை நடத்துவது தான் வழக்கம். இப்போது 300 பேருந்துகளை தேவையின்றி சென்னைக்கு வரவழைத்திருக்கக் கூடாது.
இவை அனைத்தும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமல் நடக்கிறதா? என்பது தெரிய���ில்லை. தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பேருந்துகள் அனைத்தையும் உடனடியாக திரும்பிச் செல்ல ஆணையிட வேண்டும். புதிய பேருந்துகளை தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வர அறிவுறுத்திய அதிகாரிகள் யாராக இருந்தால் அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
Wishing the Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay, a very happy birthday.
I wish you good health and success in all your efforts. I stand with you in defending the rights, dignity, and aspirations of the Tamil people, and in working together for the state’s progress.
Thank you, Thiru Vijay, for your warm wishes.
We remain united in our commitment to the Constitution and to strengthening our democracy - and together, we will keep working for the welfare, dignity, and aspirations of the people of Tamil Nadu.
இன்றைய தினம்!
மாண்புமிகு தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அண்ணன் அவர்களின் உத்தரவின்படி மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு
N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி
தாம்பரம் வேளச்சேரி சாலைக்கு மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ���ேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை திரு.வரதராஜன் தாயார் திருமதி.கீதா மற்றும் சகோதரி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்!!
இவண்:
என்றும் மக்கள் பணியில்!!
தாம்பரம் D.சரத்குமார் BBA MLA மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர்!
பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி!
ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண��ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வள��ுதான்.
பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.
ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, @annamalai_k போடுவது "மாரீச மான் வேடம்" என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் ��ொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்ட��� அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப��படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்���ம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்��ரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
Polimer ~ TVK MLA - வை உதாசீனப்படுத்திய மேயர் பிரியா...
News Tamil 24/7 ~ மேயர் பிரியாவை கண்டு கொள்ளாமல் அசிங்கப்படுத்திய TVK MLA.
Sun News ~ மேயர் பிரியா குத்து விளக்கு ஏற்றுவதற்கு கொடுத்தும் வாங்க மறுத்த TVK MLA
இந்த கண்டிஷன்ல மீடியாக்கள் இருந்தால் மக்கள் எதை உண்மை என்று நம்புவாங்க?
‘Kalaignar’ M. Karunanidhi spent his life fighting for the dignity of the Tamil people, for social justice, and for the rights of the marginalised.
Not just a Chief Minister - he was a writer, a poet, a thinker. He believed in a Constitution that treats every Indian as equal.
My humble tributes on his birth anniversary.
தமிழ்நாட்டு அரசியலில்
தவெகவின் ஆகச்சிறந்த, பாராட்டிற்குரிய பங்களிப்பு இது. இந்தத் தே���்தலில் தமிழ்நாட்டு மக்கள் சாதி,மதம்,பணம் எல்லாவற்றையும் கடந்து வாக்களித்திருக்கிறார்கள். இந்த மனநிலை மிகவும் ஆரோக்கியமானது. அரசியலில் ஆரம்பித்துள்ள இந்த மாற்றம் சமூகத்திலும் ஏற்படவேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல்
இந்தியா முழுவதும் ஏற்படவேண்டும். அதுவே ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும். சாதி,மத,வர்க்க,பாலின வித்தியாசமில்லாத ஒரு இந்தியா இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் உருவாகும்.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்கு��து.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் க���ட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
UK, US, துபாயிலிருந்து காலாவதியான Oreo உள்ளிட்ட சர்வதேச பொருட்களை இறக்குமதி செய்து, போலி லேபிள், பார்கோடு ஒட்டி மறுபேக்கிங் செய்த 7 பேர் கைது. மாஸ்டர்மைண்ட் Atal Jaiswal. 43,000 கிலோ பொருட்கள், ரூ.4.3 கோடி மதிப்பு பறிமுதல்! உயர்தர கடைகளுக்கு மற்றும் செப்டோ, லிங்க் இட், ஸ��விக்கி கடைகளுக்கு விற்பனை. உஷார்!
இத்தனை வருஷமா இது நடந்துகிட்டு இருக்கு, அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது.
மீண்டும் சொல்கிறேன் மனித உயிருக்க��� இந்த நாட்டில் எந்த மதிப்பும் கிடையாது.
1967 - ம் ஆண்டுக்கு பிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் ஆட்சிக்குப் பின், இன்று சென்னை கவர்னர் மாளிகையில் “காமராஜர் வாழ்க! ராஜீவ் காந்தி வாழ்க! ராகுல் காந்தி வாழ்க!” என்ற முழக்கங்களுடன் அமைச்சராக பதவியேற்றேன்.
पापा, आपने जिस कुशल, समृद्ध और मजबूत भारत का सपना देखा था, उसे साकार करने की जिम्मेदारी मैं पूरी करूंगा।
आपकी सीख, आपके संस्कार और आपकी यादें हमेशा मे��े साथ रहेंगी।