Flipcart பத்தி ஒண்ணும் தெரியாத என் அம்மா, ad பாத்துட்டு, என் மகளுக்கு கால் பண்ணி "இந்த மாசம் 15-19 பின்ச் டே வாம். என்ஜாய்"ன்னு சொல்லிருக்காங்க. இவ என்னை பின்ச் பண்ண காத்திட்டிருக்கா. அவ்வ்.
தமிழ் புத்தகமும் படிக்கும் வழக்கம் வரட்டுமேன்னு வாங்கிக் கொடுத்தா, "என்னம்மா இது, ரஜினி கமல் ன்னெல்லாம் இருக்கு"ன்னு விழுந்து விழுந்து சிரிக்கிறாள். #மகளதிகாரம்