A.Janakiraman Zonal Working Preside of Dakshin Railway Employees Union,Southern Railway, Working as Tech In Electrical Workshop Perambur Carriage works chennai.
@nonstopmediain @sunnewstamil தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம பெண்கள் மற்றும் மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே வாசாத்தி கொடூரம்
@ptrmadurai@TRBRajaa ENTIRE TN STATE PEOPLE INCLUDING ALLIANCE PARTIES OF DMK FELT VERY MUCH FOR PTR PORTFOLIO CHANGED. THIS IS THE FIRST TIME SUCH REFLECTION CAME FROM COMMON PEOPLE OF TN. DMK SHOULD THINK ABOUT COMMON PEOPLE OPINION. மக்கள் நலனை விட எதுவும் முக்கியமில்லை.
@stalin_ips மனித நேயமும்மில்லை மனிதர்களிடம் அன்பை விதைக்கும் குனமும்மில்லை அன்பரே.படிக்கும் செய்திகள் நல்லவர்களை கானமுடியாதோ என தோன்றுகிறது. காவல் அதிகாரியாக இருந்து அன்பை விதைக்கும் கருத்துக்கு நன்றி.
@NaveenFilmmaker வடமாநில தொழிலாளர் கனக்கெடுப்பு நடத்தி அமைப்பை உருவாக்கி தமிழர்கள் செய்து கொன்டு இருக்கும் பணிகளில் தமிழர்களை நீக்கிவிட்டு வடவர்களை வேலைகமர்த்த கூடாது என சில வரைமுறைகள் உருவாக்க வேண்டும். முதலாளிகளுக்கு தமிழக அரசு சட்டமாக அதனை இயற்றி தமிழர் நலன் பாதிக்காத வகையில் சட்டம் போடவும்
@NaveenFilmmaker SUPER பஞ்சை பராரிகளாக பிழைப்பு தேடி குறைந்த கூலிக்கு 12 மணி நேர வேலை இருந்தால் கூட பரவாயில்லை என தாய்தந்தை மனைவி குழந்தை எல்லோரையும் விட்டு பிழைக்க வந்த ஏழை கூலி தொழிலாளர்கள் அவர்களில் நம்மை போல் தலித் பழங்குடியினத்தவர் பிற்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என உண்டு. ஏன் வன்மம்.
Dishonour &Disrespect to Republic day function in PTJ S&T Railway Workshop
With outside record dancers kuthattam songs umsolureya mama umumsolureya song, vaya samau manmathasamy mantra samy song Asai nuruvagai valzvil nuru suvai va .Rly womens and children parents shocked.
பெரும்பாலான மாதாந்திர சம்பளகாரர்கள் பழைய வரி முறையில் உள்ளனர். அதில் ணான் 80CCC வீட்டு வாடகைபடி ஹவுஸ்பில்டிங் அட்வான்ஸ் டியூஷன் பீஸ் என பல வரி விலக்கு உள்ளது. ஆகவே அதிகமானவர் Old IT system தான். அதுவே லாபம். பாஜக அரசு புதிய வரி முறை க்கு கட்டாய படுத்தாத வரை பிரச்சனையில்லை.
"ஆண்டு வருமானம் 7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை" #பட்ஜெட்2023
கேக்குறதுக்கு இனிப்பா இருக்குல்ல?
இதுக்கு பின்னால ஏகப்பட்ட LIC ஏஜென்ட்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிருக்கு. அதேநேரம் Upper Middle Class மக்கள், Lower Middle Class க்கு வர்ற நிலையும் உருவாகிருக்கு (1/n)