#WorldEnvironmentDay Make this day special & dedicate it to mother nature let's Reconcile,value & make peace for a better future. I request our honourable CM @mkstalin @MRKPaneerselvam to make a special force assignment in the removal of Seemai Karuvelam in TN for our betterment.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களே, இன்று உலக சுற்று சூழல் நாள். இன் நாளில் தமிழ்நாடு முழுவதும் பெருகி வளர்ந்து இருக்கும் கருவை மரங்களை அப்புற படுத்த தாங்கள் தீர்மானம் போட்டு, நிலதடி நீரை பாதுக் காத்து கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@MRKPaneerselvam