நீ செருதி கருதி மிழியோரம்
ஞான் உருகி பகுதி நிமிநேரம்
தீ எரிவாய் ருச்சியாய்
அகமே கினியுன்னொரு தேனாய் தானே தானே
நாம் கரலின் முறியில் பலதும் திரையும்
இரு பேராய் காணே காணே
பரிமித நேரம்
பதியே பரிச்சிதராயி
அனவதி நோட்டம்
மனசின் நெருகலில் ஊரி
#Madhuram#PradeepKumar
ஒரு அமைச்சர் என்னடானா பிட்டு ஐடியை ஃபாலோ பண்ணுறான்.
ஒரு அமைச்சர் என்னடானா Subscription போட்டு exclusive content பாக்குறான்.
ஒரு MLA என்னடானா ஆளுங்கல வச்சி ரேப் பண்ணுறான்..
ஒரு நிர்வாகி என்னடானா சேலத்துல பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுறான்.
ஒரு நிர்வாகி சென்னையில பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுறான்..
தெரியாம தான் கேட்குறான் கட்சியில எல்லாருமே காஜி எடுத்துபோய் தான் இருக்கிங்களா?
இனிமே நீங்க கட்சி பெயரை #பாலியல்_வெற்றி_கழகம் னு மாத்திக்கோங்கடா..
தமிழ்நாடு காவல்துறையில்
Cyber Cell -49
Women Cell -1
Social Media Monitoring Cell-1
உள்ளதென உள்துறை அமைச்சகத்தின்
கீழ் இயங்கும் @BPRDIndia 2025-ல் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது
தற்போது இந்த @tncybercrimeoff
பிரிவுகளை காவல்துறை
அதிகாரிகளையும் மீறி,பின்னால் இருந்து
இயங்கிக்கொண்டிருப்பது யார் ?
Social Media Monitoring Cell-லில்
போதிய ஆட்கள் இல்லையென்பதால்,
ரோட்ல போற வர்றவன் சொல்லும் ID-க்களை/பதிவுகளை எல்லாம் முடக்க முயற்சிப்பீர்களா ?
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது: "How to proceed is very straightforward. We have to get away from a certain idea. Mamata ji is not 100% sure, but she is about 90% sure that her election was stolen from her. Uddhav ji is 40% sure that his elec- tion was stolen. My brother Tejashwi ji is 40% sure. Listen - 100% the elections are being stolen."
தேர்தல் முடிவுகள் 100% திருடப்பட்டவை தான் என்று மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களின் தலைவர்களுக்க சொல்கிறார் பெரியண்ணன் ராகுல் காந்தி.
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை ராகுல் காந்தி எப்படிப் பார்க்கிறார்? அவர்கள் போட்டியிட்ட கூட்டணி தோற்றது எப்படி? பாஜக எதிர்ப்பு முன்னணியாக இருந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி எப்படித் தோற்றது? அவர்களுக்கு எதிரான மூன்றாவது கட்சி வென்றது எப்படி? அது திருடப்பட்டதா இல்லையா? அதை ஏன் பேச மறுக்கிறார் ராகுல் காந்தி?
தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் எல்லாம் திருட்டு நடந்ததாகச் சொல்கிறார். கேரளாவில் யார் வெற்றியை யார் திருடினார்கள்? தமிழ்நாட்டில் யார் வெற்றியை யார் திருடினார்கள்?
மாநிலத்துக்கு ஒரு நிலைப்பாடா? இல்லை நாடு முழுக்க ஒரே நிலைப்பாடா? பாஜக தான் கேரளாவில் காங்கிரஸை வெற்றி பெற வைத்ததா? அதற்குத் தான் மோடியை அன்றே கட்டிப்பிடித்தாரா? அதே பாஜக தமிழ்நாட்டில் காங். கூட்டணியைத் தோற்கடித்ததா? அல்லது ராகுல் கேட்டுக்கொண்டதன் பெயரில் திமுகவை தோற்கடித்ததா? ஏனென்றால் 100% தேர்தல் முடிவுகள் திருடப்பட்டதாகச் சொல்கிறாரே? அப்படியென்றால் கேரளா, தமிழ்நாட்டில் ராகுலுக்கு ஆதரவாகத் திருடினார்கள் என்று தானே பொருள்?
ஓட்டுத் திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு ஓட்டையானதாக உள்ளது ஏன்?
சிவகங்கையில் பெண் காவலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மகாராஜா
தவெக மாவட்டச் செயலாளருடன் கட்சி பெயர் வச்சி ஆட்டமா ஆடுறாங்க
இந்த கோட்டு கோளாறு இத பார்த்தும் பார்க்காத மாதிரி இருப்பான் 💦
தமிழ்நாடு சைபர் க்ரைம் @tncybercrimeoff
பிரிவின் வேலை சைபர் குற்றவாளிகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பதா இல்லை அரசை விமர்சித்து பதிவிடும் நபர்கள் யார் என கண்காணித்து அவர்களின் வீடியோக்களை நீக்க வேண்டும்/முடக்க வேண்டுமென தினமும் YouTube/Meta-விற்கு கடிதம் எழுதிக்கொண்டே இருப்பதா ?
சமூகவலைதள Links-ஐ அனுப்பி புகார் கடிதம் எழுத சைபர் க்ரைம் பிரிவை நிர்பந்திக்கும் குழு/ஆசாமிகள் யார் ?
சட்டப்பூர்வமாக யாரும்
புகார் தராமல்,காவல்துறையின்
Social media Monitoring பிரிவு அதிகாரிகள் Note/கடிதம் எழுதாமல்
அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் கணக்குகளை/பதிவுகளை
யார் சொல்லி முடக்கி வருகிறீர்கள் @tncybercrimeoff ?
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும்
Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி
தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட
நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்..
சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும்
ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு
போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை
தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை
இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது.
வாய்ப்பும் இல்லை
அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத
வேலையை செய்து வருகிறது
மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல…
அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்
Meta-வுடன் இணைந்துள்ளதால்
Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால்,
IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து
சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும்,
சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது
கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ்,
சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ
தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை
ஆனால்,
தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff
தற்போது செய்து வருகிறது
பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை
நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது
இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால்
மிக மோசமான அவமானத்தை
தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில் கூட பாதிக்கப்பட்ட பெண்களை அதிமுக எம்எல்ஏ யாரும் மிரட்டியதில்லை
தூய சக்தி என்று சொல்லும் விஜய் ஆட்சியில் தவெக எம்எல்ஏ பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுகிறார். புஸ்ஸி ஆனந்திடம் சொல்லி வேலை வாங்கி தருவதாக மேலிடம் சொல்கிறது
முதல்வர் விஜய் 😷
தமிழ்நாடு காவல்துறையில் @tnpoliceoffl
ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்கு என்று விரைவில்
தனியாக ஆட்களை நியமித்து விடுவார்கள் போல
காவல்நிலையத்துக்கு ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட்டையும் நியமித்து விட்டால் ஷூட் பண்ணும்போது வீடியோவில் போலீசாரை அழகாக காட்ட உதவும்,
Views-ம் நல்லா போகும் 🙂
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்து போட்டு வருகிறது பாஜக
தமிழ்நாட்டில் தவெக இதை தான் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!
Do you have a stand on the sexual assault of women by TVK office bearers?
Why is the Govt protecting an M.L.A of their party who is openly accused by a survivor?
Do u even know there was a complain against him with the DIG office?
Dont act as if you are a neutral influencer and preach us what to do?
கொக்கி போட்டு மின்சாரம் திருடிய தவெக நிர்வாகிகள்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் தவெகவின் பிரம்மாண்ட விழாவுக்காக, அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து தவெக நிர்வாகிகள் உரிய அனுமதியின்றி நேரடியாகக் கொக்கி போட்டு மின்சாரத்தைத் திருடி பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன