நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய புகைப்படம்.
MRP - Rs 840
ஆனால் அவர்கள் வாங்கியது Rs.880
அப்போ 40 ரூபாய் யாருக்கு போகுது🤔
@SavukkuOfficial@CMOTamilnadu
அண்ணன் செந்தில் பாலாஜியின் புகழ் இன்னும் மாறவில்லை🥳
@SavukkuOfficial பிள்ளைகள் உயர்கல்விக்கு பணம் கட்ட முடியவில்லை என்று ஒரு தாய் இறந்தால் பணம் கிடைக்கும் என்று தற்கொலை செய்த அதே நாளில், உயர்கல்வி துறை அமைச்சர் 100 கோடிக்கு வியாபாரம் செய்த வழக்கில் மாட்டுகிறான். நல்லா தாய் மகா சக்தி வாய்ந்தவள் 🥺
நம்ம விக்ரமோடு எதிர்பாராத ஒரு விமான பயணம்.
20 ஆண்டுகளுக்கு முன் எழுதிய "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" பாட்டுக்கு இப்போதும் நன்றி சொல்கிறார்.
என்றும் மாறாத நட்பு
இளமை குறையாதப் பேச்சு
அடர்ந்து வளர்ந்த திறமை
அழகாய் சிரிக்கும் குழந்தை @chiyaan
@PTTVOnlineNews பெருசா திருடுனா அரசியல் ல இருந்துட்டா சாகுற வரைக்கும் சொகுசான வாழ்க்கை வாழலாம் போல. இனிமேல் திருடர்கள் எல்லாம் சின்னதா திருடாம இந்த மாதிரி பெருசா திருடி கொள்ளையடிச்சு வாழ்க்கைல செட்டில் ஆகுற வழியைப் பார்க்கலாம்.
#BREAKING || நாளை மறுநாள் முதல் 234 தொகுதிகளிலும் 'தளபதி விஜய் பயிலகம்' தொடக்கம்
* தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
* முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு
* அந்நாளில் காமராஜரின் உருவச்சிலைக்கு மரியாதை செய்யவும், மாணவ - மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்டவை வழங்கவும் இயக்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்