@AbhiumNaanum புரோட்டீனும் இல்ல, விட்டமினும் இல்ல, மன அழுத்தம் தான் காரணம். ஒன்னும் பண்ண முடியாது.
எனக்கெல்லாம் சின்ன வயசுல ஃபங்க் விட்ட முடிகூட இப்ப மண்டைல இல்ல 😃
வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்களை பெரிதுபடுத்துவது போல், சிறிய மகிழ்ச்சியான தருணங்களையும் கொண்டாட பழக வேண்டும். சரியான நேரத்தில் கிடைக்கும் ஒரு கப் காபி கூட நமக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தரும்...
#வாழ்க்கை#Life
@mrithulaM எனக்கும்தான், நாலு ஐந்து வருஷத்துக்கு ஒருமுறைதான் சாம்சங் போன் மாத்துறேன், அதுவும் அதே 15k - 20k விலையில.
ஒரு லட்சத்துக்கு வாங்கினாலும் நாலு வருஷத்துக்கு ஒரு முறை போனை மாத்தனும்.
@PttvNewsX எனக்கு தெரிந்தவரை கடந்த 30 வருட பார்லிமெண்ட் பதிவில், ஒரு முறை தவிர அனைத்து முறையும் திமுக ஆதரவில் தான் சென்றார். அதனால் கண்டிப்பாக முதல் பிரதி.... 🙂
@arivalayam இப்பிடியா ஏமாளியா இருப்பீங்க 🤔
ஏண்டா கல்யாணம் வேணாம்னு சொல்ற யாரையாவது லவ் பண்றியா ?
ஆமாமா
அவ அப்பா அம்மா யாருன்னு சொல்லுடா நான் போய் பேசி சம்மதிக்க வக்கிறேன்
அவ யாருன்னு சொல்றேன் அவகிட்ட பேசி என்னை லவ் பண்ண சம்மதிக்க வை போதும்..!
@Vanitha06119914 நீங்க திமுக ஆதரவாளர்னு நினைக்கிறேன், ஏன் அந்த பத்து தொகுதியிலும் திமுக தோற்கும்னு நினைக்கிறீங்க? ஜெயிக்க முடியும்னு நம்பனும், வெல்லனும் 👍
ஏமாற்றி ஓடிப்போனவர்களுக்கு காலம் நிச்சயமாக பதில் சொல்லும்