மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (5.10.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் தூதர் திரு. சைமன் வோங் (Mr. Simon Wong) அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
முதல்வர் விஜய் தெருவுல இறங்கி பிரச்சாரம் செய்றாருனு தவெக மகிழ்ச்சியா இருக்கணும்.
தன்னை நம்பி வந்தவங்களையும் , வரப்போறவங்களையும் கண்டிப்பா போராடி ஜெயிக்க வைப்பேனு Statement கொடுக்குறாரு.
Oct 9 அப்பறம் எதிர்கட்சிகள் தான் பயத்துல இருக்கனும்.
Future la election pakkam vara nenaikura yaara irunthaalum sari.. They need to wait till hatered against the TVK party... Until no one gonna rule TN until this man exists from politics
107 → 109 → 110 → 115 → 118: THE ROAD TO THE REAL VIJAY SARKAR!
CURRENTLY: 107
OCT 9:
107 + 2 Constituency Wins = 109
109 + 1 (Kamaraj) = 110
110 + 5 (Awaiting By-Elections) = 115
THEN: JUST 3 MORE TO REACH 118.
After Oct 9, more MLAs from “மற்றும் பலர்” parties are expected to join TVK.
Hoping 2/3 of the MLAs make the move.
118 = MAJORITY MARK
107 today.
115 in the next phase.
118 - THE TARGET.
118-ஐ TVK தனியாக எட்டும் அந்த நாள்…
MINORITY → MAJORITY🔥
DEPENDENCE → INDEPENDENCE🔥🔥
THE REAL VIJAY SARKAR BEGINS.🔥🔥🔥
No compromise.
No political bargaining.
JUST VIJAY.
JUST TVK.
JUST PEOPLE’S GOVERNMENT.
118 REACHED.🔥
THE REAL VIJAY SARKAR BEGINS. 🔥🔥
#CMJosephVijay #TVK #VijaySarkar
@TVKVijayHQ
கருத்துக்கணிப்பு ஒரு முக்கிய செய்தியை உணர்த்துகிறது!
இன்று தமிழகத் தேர்தல் நடைபெற்றால், டிவிகே (TVK) 47% வாக்கு வங்கியை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது; இது வெறும் நான்கு மாதங்களுக்கு முன்பு விஜய்க்கு இருந்த வாக்கு விகிதத்தை விட 11 சதவீத புள்ளிகள் அதிகம்.
நான்கு மாதங்கள். 120 நாட்கள். +11%.
இது சாதாரணமான ஒரு அரசியல் இயக்கம் அல்ல.
ஆட்சி அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் விஜய் தனக்கான வலுவான உத்வேகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
TVK govt saves Rs 187 crore in three months in Tur Dhal procurement by paying Rs 31/kg less.
This is exactly what @Arappor@JayaramArappor have been saying for a decade in their complaints to TN govt, that procurement price for PDS essentials is too high due to cartelisation.
Super report @anbu_madras@xpresstn
திமுக ஆட்சியில் கிலோ ₹109.15…
TVK ஆட்சியில் அதே துவரம் பருப்பு ₹77.89! 🔥
கிலோவுக்கு ₹31 குறைவு — வெறும் 3 மாதங்களில் மக்களின் வரிப்பணம் ₹187.56 கோடி சேமிப்பு!
இதுதான் பொறுப்பான நிர்வாகம்👏
மக்கள் ஆட்சி !
@TVKPartyHQ#CMJosephVijay
SK : அரசியல விட்டுட்டு படம் நடிக்க வாங்க..மக்கள் தேடட்டும்...
Seema : அப்ப மக்கள் தேடுறப்போ அரசியலுக்கு வரவா ?
SK ~ வர வேண்டாம்..ஏன்னா அந்த டைம்ல நான் அரசியலுக்கு வந்துருவேன்...
2006 ல் கம்பம் தொகுதியில் மதிமுக வில் வெற்றி பெற்ற வேட்பாளர் ராமகிருஷ்ணன் தன் பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்து மீண்டும் ஜெயித்தார்
கட்சி மாறுவது இன்று புதிதாக வந்ததல்ல
#DMK_ADMK 🤮