#AdvanceHBDKingKohli
Advance Hpy Birthday Virat..
▪ My Happiness
▪ My Inspiration
▪ My Life
▪ My World
▪ My Emotions
▪ My Love
▪ My Motivation
▪ My Heart
▪ My Idol
▪ My Hero
▪ My Role Model
▪ My God 💜
திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரத்தை வந்து திமுக நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு எழுந்திருந்து பண்ணிட்டு இருக்காங்க - அமைச்சர் @RameshOffcl
திருச்சியில் இருக்கக்கூடிய அன்பில் மாரியம்மன் கோவிலுக்கு அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம்னு ஒரு மண்டபத்தை அனௌன்ஸ் பண்ணோம்.
அது எதற்கான மண்டபம் அப்படின்னா, அந்த கோவிலுடைய வழக்கப்படி பாத்தீங்கன்னா அம்மை வார்த்தவர்கள் என்ன பண்ணுவாங்கன்னா, அது சரியாயிடுச்சுன்னா கோவில்ல வந்து தங்கி வழிபாடு செய்துவிட்டு போகும்னு வந்து வேண்டுதல் வைப்பாங்க. அப்ப அந்த வேண்டுதலுக்காக வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகமாக இருக்குது.
தமிழ்நாட்டில பல்வேறு இடங்களிலிருந்து அங்க வராங்க. ஒரு பிரசித்தி பெற்ற கோயில் அப்ப, அதற்குன்னு சொல்லி ஒரு தனியாக ஒரு மண்டபம் இருந்திருச்சுன்னா, அந்த மாதிரி அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு இங்க வந்து தங்கி தரிசிப்பதற்கான ஒரு பெரிய முயற்சியாக இருக்கும்னு அந்த மக்கள் எல்லாம் கேட்டுக்கிட்டாங்க. அதன் அடிப்படையில அந்த மண்டபத்தை அனௌன்ஸ் பண்ணோம்.
ஆனா என்ன பண்றதுன்னே தெரியாம, எப்படி எதிர்க்கறதுன்னு தெரியாம, யார் ஐடியா கொடுத்தாங்கன்னு உண்மையிலேயே தெரியலங்க. நேத்து நைட் 12 மணிக்கு நள்ளிரவு 12:00 மணிக்கு எழுந்திருச்சு.
மொத்த திமுகவுடைய இணையதள உடன்பிறப்புகளும் என்ன பண்றாங்கன்னா, அம்மை வார்த்தவர்களை போய் அந்த மண்டபத்தை தங்க வைக்கிறீங்களே, இந்த நோய் பரவிடாதா? மெடிசின்கள் வரலையா? இன்ஜெக்ஷன்கள் வரலையான்னு ரொம்ப அறிவாளித்தனமாக, ரொம்ப ரொம்ப அறிவாளித்தனமாக 12:00 மணிக்கு அறிவை வெளியில எடுத்து வச்சு இப்படி ஒரு பிரச்சாரத்தை நேத்து நைட் பண்ணிட்டு இருக்கறாங்க.
அம்பேத்கர் கொள்கைகளை ஏற்று, அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்கத் தயங்கிய "தீய சக்தி" திமுக,
இன்று அபாச அர்ச்சனைகள் செய்து வருவதைப் பார்த்தால், விரைவில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியைத் தங்களது முதன்மை கொள்கைத் தலைவராக அறிவித்துவிட்டு, சிலையும் வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது!
🔔 | அமைச்சர் அருண் ராஜ் !
• உதயநிதி - பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு..
• உதயநிதி, அவர்களே நீங்கள் விருப்பப்பட்டது போல் அந்த பைல்கள் விரைவில் திறக்கப்படும்,
• நம் ஜனநாயகன் (@TVKVijayHQ) ஜனநாயகத்தின் படி தீர்ப்பு வழங்குவார் !
திருக்குறள் 165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் படும்.
📖 பொருள்
பொறாமை கொண்டவனுக்கு பிறர் தீங்கு செய்யத் தேவையில்லை.
அவனுடைய பொறாமையே அவனுக்குப் பெரும் அழிவைத் தரும். 🔥
💡 கருத்து
😒 பொறாமை → 😡 பகை → 📉 வீழ்ச்சி → 💥 அழிவு
பிறரின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள்;
அந்தப் பொறாமையே முதலில் உங்களை அழிக்கும்! 🙏
ஒருவர்... அமைச்சர் புசி ஆனந்த் அவர்களுக்கு குடையைப் பிடிக்க,
@BussyAnand : நான் என்னடா.. மழைய காணோம் என்று பார்த்துக்கொண்டிருக்கேன்.. நீங்கள் குடை பிடித்து பிடித்துக் கொண்டிருக்கீங்க... இது மைக்குகா... குடையைக் கொடுங்கள், நானே பிடித்துக்கொள்கிறேன்." ❤️
#திருட்டு_திமுகவின் Power centers 🤡
மாப்பிள்ளை சபரீசன்
மகன் உதயநிதி
மனைவி துர்கா
அடுத்தது இன்பா
இன்னும் இந்தக் கொத்தடிமைகள் எதற்காகத் தோற்றாங்கன்னு புரியாம இருக்கீங்கடா?
₹10/- கிழிச்சு தொங்கவிடப்பட்டார்.
#TVK#CMJosephVijay
சட்ட மன்றத்தில் திமுக வின் செயலால்....
ஸ்டாலின் அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறாராம்....
இப்போ வந்த கட்சி... நம்மளை அடிக்குறாங்க... இதுவரை யாரும் சரியாக பதிலடி கொடுக்க வில்லையென அதிருப்தியில் இருக்கிறாராம்
கொறடா துணைக் கொறடாவை மாற்ற ஸ்டாலின் திட்டம்...
@mkstalin@Udhaystalin
பால்வாடி கட்சின்னு சொன்னாங்க... இப்போ 🔥🔥🔥🔥🔥🔥🔥
எங்கு தவறு நடந்தாலும் தட்டி கேளுங்கள் என்று எங்க அண்ணன் சொல்லி இருக்காரு
பழனி விவகாரம் குறித்து விளக்குகிறார்.
குற்றம் செய்தவர்கள் உடனடியாகத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடந்த ஆட்சியில் இதுபோல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமா?
பழ. செல்வகுமார்
#TVK#CMJosephVijay