இன்று தேனி மாவட்டத்திற்க்கு வருகை தந்த மாநில தலைவர் செல்வப்பெருந்தகை MLA அவர்களை தேனி மாவட்ட சமூக ஊடக பிரிவு சார்பாக வரவேற்றபோது 🧡🤍💚
@SPK_TNCC 🙏🙏🙏
@INCTamilNadu@TNCCITSMDept@K_T_L
அகரம் தந்த சிகரம், சிறந்த நடிகர் அண்ணன் @Suriya_offl அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!
சமூகத்திற்கான தங்கள் குரல் என்றும் சிறப்பாய் ஓங்கி ஒலிக்கட்டும்.!🔥 @SuriyaFansClub@SuriyaFansTeam