தமிழ் நிலத்தில் விளைந்திடும் ஒவ்வொரு தானியங்களின் உயிரில் கலந்திட்ட முல்லைப் பெரியாற்றின் நாயகர் பென்னி குயிக் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ் நெஞ்சங்களில் விளைந்திடும் புரட்சி விதை மாண்புமிகு #இளந்தலைவர்@Udhaystalin அவர்கள் மரியாதை செலுத்திய தருணம்...🖤❤️💥#DMK
#Gladiators Will be an Unkown side of Sir ❤️—the Man we all love and admire the most #AK sir
Sir’s love, passion, dedication, and relentless commitment to motorsport are truly inspiring and beyond words💥I was fortunate enough to watch a few clips, and I was absolutely blown away🫡
Visually stunning, beautifully captured by the entire team #Vijay sir & Powerful @gvprakash sir’s music 🔥
I’m sure each and every one of you is going to love this amazing film. Congratulations Producer #Shalini Mam , Wishing the whole team the very best! ❤️🏁🎬
இன்று பிறந்தநாள் காணும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு எங்களது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.💐
@kharge ji @INCIndia@INCTamilNadu@imranjeecmr
தேனி மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர்
🌹 இந்திய ஜனநாயகத்தின் வலிமையான குரல்,
அரசியலமைப்பின் பாதுகாவலர்
மற்றும் போராட்டத்தின் சின்னம்
, தலைவர் திரு #மல்லிகார்ஜுன_கார்கே அவர்களுக்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள் அனுபவம், தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
DMK ITWing கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர், மாண்புமிகு அமைச்சர் @TRBRajaa அவர்களின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற #ஓரணியில்_தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் 14- வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி BDA ஒருங்கிணைப்பாளராக நான் கலந்து கொண்டேன்.
SORRY’மா...
இந்த வார்த்தைகளை மொபைல் ஸ்பீக்கரில் கேட்டதும் நெகிழ்ந்தோர் பலர், கண்களின் ஓரம் லேசாக கண்ணீர் சொரிந்தோர் பலர் !
என்னைப்போல கூடவே இருந்து பழகுகின்ற பெரும் வாய்ப்பைப்பெற்றவர்களுக்கு தெரியும், அந்த வார்த்தைகளின் ஆழம், அதில் நெகிழ்ந்தோடும் ஈரம்.
அவை சம்பிரதாய வார்த்தைகள் அல்ல.
அதை நாங்கள் அறிவோம்.
அடடே... நல்ல சான்ஸ் எதிர்க்கட்சி மிஸ் பண்ணிடுச்சி என அரசியல் ஓநாய்கள் ஓலமிட்டன. அச்சச்சோ ஆட்சிக்கு அவப்பேராகுமே என சிலர் அவதிப்பட்டனர்.
அரசைச் சார்ந்தவர்களால் தவறு நிகழ்ந்துவிட்டது, யாரோ செய்த தவறுதானே, எனக்கென்ன என்றிருக்கவில்லை.
தட்டிக்கழிக்கவில்லை,
மூடி மறைக்கவில்லை.
முறையான விசாரணைகள், அதுவும் துரிதமாக. தயங்கவில்லை தாமே முன்னின்றார், பொறுப்பேற்றார், நினைத்திருந்தால் என்னவெல்லாமோ செய்திருக்கலாம் !
வேறு யாராவது இந்த நாற்காலியில் இருந்திருந்தால் கையில் ஆட்சி, போலிஸ், இன்டெலிஜென்ஸ், அரசு இயந்திரம், ஐ.டி.விங், நேரேட்டிவ், செட்டிங் என என்னவெல்லாமோ செய்திருப்பார்கள் !
ஆனால் இவர் இதுவரை யாரும் செய்யத் துணிந்திடாத ஒன்றைச் செய்து,
"மாண்புமிகு"வென உயர்ந்து நிற்கிறார் திராவிட நாயகர், ஒப்பற்ற நமது முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின். ♥️
தனியொருவராக இந்த பிரச்சனையை மிகச் சரியாக ஒரு முதிர்ந்த அரசியல் ஆளுமையாக, தமிழ்நாடு அவர் மீது வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கும் பாசதிற்கும் பாத்திரமாக, ஒரு 'அப்பா' வாக... ஒரே ஃபோன் கால் !
ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் மனசாட்சி உள்ள அனைவரும் நமது முதலமைச்சர் எப்படி பட்ட மகத்தான மனிதர் / தலைவர் என்பதை முழுமையாக புரிந்து கொண்டனர்.
He did not pass the responsibility.
He Owned up to the mistakes of his subordinates as a Responsible #LEADER and more importantly as a Human Bieng with a heart of gold.
"யாரோ செய்த தவறுக்கு இவர் எதற்கு மனிப்பு கேட்கவேண்டும்" என்று பலர் என்னிடம் கேட்டனர்...யோசித்து பார்த்தேன்... பின்பு தெரிந்தது... ஏன்னென்றால் இவர் தலைமைப் பண்புகள் நிரம்பியுள்ள, மனசாட்சியுள்ள,
மக்களின் முழு நம்பிக்கையை பெற்றுள்ள ஒரே முதலமைச்சர்.
பதவியை பொறுப்பு என்று அழைக்கும் ஒரே முதலமைச்சர்.
ஆட்சி வரும் போகும் ஆனால் எந்நேரத்திலும் நியாயத்தின் பக்கம், ஜனநாயகத்தின் பாதுகாவலராக அடிப்படை உரிமைகளின் பக்கம், மனிதாபிமானத்தின் பக்கம், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பக்கம் நின்றார் தமிழ்நாட்டின் முதலமைச்சர், எங்கள் பெருமைமிக்க தலைவர் திரு @mkstalin அவர்கள்!
'மாண்புமிகு' சொல்லல்ல செயல்!*
தலைவர் மு.க.ஸ்டாலின் – வாழ்க ❤
'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தை @arivalayam திமுக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வருகின்ற ஜூலை 1 ஆம் நாள் தொடங்கிவைக்க இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இல்லந்தோறும் சென்று வாக்காளர்களை சந்தித்து கலந்துரையாடி உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்வின் ஆயத்தப்பணியாக, இன்று ஆண்டிபட்டி சட்டம்னறத் தொகுதிக்குட்பட்ட கூடலூர் நகரம்,கம்பம் ஒன்றியம், காமயகவுண்டன்பட்டி பேரூர் & ஹைவேவிஸ் பேரூர் கழகத்திற்குட்பட்ட பாக நிலை முகவர் (BLA2) & பாக தொழில்நுட்ப முகவர் (BDA) கூட்டமானது, தேனி தெற்கு மாவட்ட செயலாளர் திரு.@CumNRamaksinan MLA அவர்கள் தலைமையிலும், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.#மகாராஜன் மற்றும் எனது முன்னிலையிலும் நடைபெற்றது. நகர செயலாளர் லோகந்துரை, ஒன்றிய கழக செயலாளர் தங்கபாண்டியன் ,பேரூர் செயலாளர்கள் பாஸ்கரன்,கணேசன்,கழக தீர்மானக்குழு இணை செயலாளர் திரு.ஜெயக்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் @SelvamSenj50722 , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் @athipann , சுகுமாறன், திலீபன் மற்றும் கழக நிர்வாகிகள் பங்குகொண்டனர். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள 'ஓரணியில் தமிழ்நாடு'" செயலியை கையாள்வது குறித்தும், எவ்வாறு இப்பணியை செயல்படுத்த வேண்டும் என்றும் தலைமைக்கழகத்தின் வழியில் அனைவருக்கும் பயிற்சியளிக்கப்பட்டது.
@Udhaystalin@dmk_youthwing@DMK4TN
#ஓரணியில்_தமிழ்நாடு
#திராவிடமாடல்
#DravidianModel #MKStalin #UdhayanidhiStalin
இன்று மாலை சென்னை கிழக்கு மாவட்ட வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளர் 8வது மண்டல குழு தலைவர் அண்ணன் திரு #கூ_பீ_ஜெயின் BCom MC அவர்கள்