முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வருகைக்காக ஆம்புலன்ஸ் திருப்பிவிடப்பட்டதாக பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
"முதல்வர் வருவதற்காக ஒரு பக்கம் ரோட்டையே அடைத்து வைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் கூட அவசரத்துக்கு ஒன்வேயில் போலீஸார் திருப்பிவிட்டுள்ளனர்" என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல்.
சமூக வலைதளங்களில் பரவும் காணொலி, முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் வருகையின் போது எடுக்கப்பட்டதல்ல. இந்தக் காணொலி இந்த அரசு பொறுப்பு ஏற்பதற்கு முன்பே, அதாவது கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
#tniid #tnfactcheck #FactCheck
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
தன்னை மிஞ்சி இனி எவனுமே இல்லைன்னு ஆணவத்துல ஆடுனவங்களோட ஆட்டம் 💩🤡👇
வாழ்க்கை ஒரு வட்டம் ⭕ டா
"ஆடாத ஆட்டம் போட்டா கட்டி வச்சி கோனில கட்டி லாரில ஏத்தி அனுப்பிடுவோம்" 👿😈
தமிழக வெற்றிக் கழகத்தின் #புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக என்னை நியமனம் செய்த;
தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தனிப்பெரும் சக்தியாய்
மாபெரும் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் உண்டாக்கி,
விவேகமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட புதிய அரசியலை வழிநடத்தும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@TVKVijayHQ அவர்களுக்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றித் தலைவரின் வெற்றிப் பயணத்தில்,
நம் மண்ணின்…மக்களின் குரலாக…
என்றும் களத்தில்
முன்நின்று செயலாற்றுவோம்!
🙏❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB