இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த பிரதமராக புதிய வரலாறு படைத்த மாண்புமிகு பாரத��் பிரதமர் உயர்திரு. நரேந்திர மோடி @narendramodi அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.!
🚩🌴🪷💓🌾🇮🇳🌾💓🪷🌴🚩
🌴சேவையே சிந்தனை,வளர்ச்சியே இலக்கு.🌴
#NarendraModi #4399Days #NewIndia #PMModi
🔥4399 நா��்கள் ஒரு சாதனை அல்ல, ஒரு சரித்திரம்,🔥
ஒரு இயக்கம்.! ஒரு தலைவர்..!
ஒரு பார்வை...! ஒரு இலக்கு....!
🇮🇳புதிய இந்தியாவின் எழுச்சி 🇮🇳 #12YearsofSeva
தமிழக #பாரதிய_ஜனதா_கட்சி யின் முன்னாள் மாநில தலைவர், அன்பு அண்ணன்👬 @annamalai_k ❣️அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹
நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளும்,மேலும் பல வெற்றிகளும் பெற்று மக்கள் பணியில் தொடர்ந்து சிறந்து விளங்கிட வாழ்த்துகள் அண்ணா 💐
#HBDAnnamalaiAnna 💗
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
Our first-quarter performance demonstrates our resilience as a global energy leader navigating a complex geopolitical landscape, while continuing to meet the world’s energy needs
இளம் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் ❤️💛 தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப��பேற்கவிருக்கும் அனைவருக்கும், ��ற்றும் #தவெக தொண்டர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் 💐💐💐...,tamil
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம��, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் ச���்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
நாகர்கோயிலில் நடைபெற்ற சாலைப் பேரணி ஈடு இணையற்ற உற்சாகத்தால் நிரம்பி இருந்தது. திமுகவின் தவறான நிர்வாகத்தையும் ஊழலையும் தமிழ்நாடு விரும்பவில்லை என்பது தெளிவாக உள்ளது. மாநிலத்தில் மக்களை மையமாகக் கொண்ட சிறந்த ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கும்.
சாலைப் பேரணியின் ஒரு சிறப்பு வாய்ந்த தருணத்தை இங்கே காணவும்...
The roadshow in Nagercoil today was truly remarkable, reflecting the strong and growing support for the NDA across Tamil Nadu.
The route was filled with energy, enthusiasm, with people from all walks of life coming out in large numbers. It was particularly gladdening to see youth and women come to bless us. This overwhelming participation is a clear indication that the desire for development and good governance is strong across Tamil Nadu.
There is immense disappointment with the DMK’s performance. The gap between their promises and delivery is evident and people are increasingly angry about issues of misgovernance, lack of accountability and tangible outcomes.
நாகர்கோயிலில் இன்று நடைபெற்ற சாலைப் பேரணி உண்மையிலேயே பிரம்மாண்டமாக அமைந்தது. தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிகரித்து வரும் வலுவான ஆதரவை இது பிரதிபலித்தது.
வயது வித்தியாசமின்றி பெருந்திரளான மக்கள் கூடியிருந்ததுடன் பேரணியின் வழி நெடுகிலும் மிகுந்த உற்சாகமும் எழுச்சியும் காணப்பட்டது. குறிப்பாக, இளைஞர்களும், பெண்களு��் எங்களுக்கு ஆசி வழங்க வந்திருந்தது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் இத்தகைய பெருந்திரளான பங்கேற்பு வளர்ச்சி மற்றும் சிறந்த ஆட்சிக்கான விருப்பம் தமிழ்நாடு முழுவதும் வலுவாக இருப்பதை தெளிவாக உணர்த்துகிறது.
திமுக அரசின் செயல்பாடு குறித்து கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர்கள் அளித்த வாக்குறுதிகளுக்கும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கும் இடையிலான வித்தியாசம் வெளிப்படையாகத் த��ரிவதுடன், முறைகேடான ஆட்சி, போதிய பொறுப்பின்மை மற்றும் எதிர்பார்த்த பலன்கள் இல்லாதது போன்ற பிரச்சனைகளால் மக்களின் கோபம் அதிகரித்து வருகிறது.