Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives.
Congratulations to TVK on their impressive performance.
The Centre will leave no stone unturned in furthering the progress of Tamil Nadu and the well-being of their people.
"மக்களின் பேராதரவுடன் வெற்றியை நோக்கி!
#தேசியஜனநாயகக்கூட்டணி யின் அ.இ.அ.தி.மு.க அதிகாரப்பூர்வ வேட்பாளர் திரு.#உடுமலைராதாகிருஷ்ணன் அவர்கள், உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட #ஆத்துக்கிணத்துப்பட்டி பகுதியில் இன்று (10/04/2026) பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்..
டாஸ்மாக் திறக்கும் நேரம் காலை 11.. ஆனா தென்காசியில் மட்டும் 24 மணி நேரமும் கிடைக்கும்.. காலையில் குடித்திவிட்டு காரை வேகமாக ஓட்டி குழந்தைகள் படிக்கும் பள்ளி கூடத்தில் உள்ளே விட்டு அதில் 4 வயது சிறுமி அங்கேயே இறந்துவிட்டாள் இன்று..
திராவிட மாடல் என்பது என்னவெனில்:
ஆளும் கட்சிகாரன் எல்லாம் காலை 11 மணிக்கு முன்பும், இரவு டாஸ்மாக் கடை மூடிய பின்பும் தங்கள் கடைகளை திறப்பது கள்ள மார்க் வசூல் வேட்டை நடத்துவதே ஆகும்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் எங்கே எங்கே மது விற்பனை பார்த்து பார்த்து வசூல் செய்வது எப்போதும் அங்கே அடிபடும் செய்தி..
24 மணி நேரமும் மது போதை , கஞ்சா போதை கிடைக்க வழிவகை செய்துள்ளதன் விளைவு - காலையில் போதையை போட்டு குழந்தைகள் பள்ளி உள்ளேயே காரை விட்டு குழந்தையை கொன்றது..
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை & கவின்கலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா:
மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ள அண்ணன் சிவக்குமார் அவர்களுக்கும், மரியாதைக்குரிய ஓவியர் சந்ரு அவர்களுக்கும் வாழ்த்துகள்!
சமூக வளர்ச்சிக்குப் பொருளாதாரம், உற்பத்தி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு, ஒரு சமூகத்தின் சிந்தனை வளர்ச்சிக்குக் கலைகள் முக்கியம்!
இன்று பட்டம் பெற்ற மாணவர்கள் காலத்தை வெல்லும் படைப்புகளைத் தந்து, தமிழ்ச் சமூகத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுத் தேருங்கள்! அதேவேளை, எந்த AI வந்தாலும் மனிதக் கற்பனையின் விரிவை வென்றுவிட முடியாது என்பதை உணர்ந்தவர்களாக உங்களது கலைப்பயணம் அமையட்டும்.
வள்ளுவர் தொடங்கி இசைஞானி வரை கலைகளை, கலைஞர்களை மதித்துப் போற்றும் நமது #DravidianModel அரசு உங்களது முயற்சிகளுக்குத் துணைநிற்கும்!