சொன்னது மலை அளவு... செய்தது கடுகளவு! 📉
விவசாயிகளின் வாக்குகளைப் பெற முழு தள்ளுபடி எனப் பொய் சொல்லிவிட்டு, இன்று நிபந்தனைகள் விதிக்கிறார்கள். "தி.மு.க.வும் த.வெ.க.வும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு..." என்ற வாசகம் முற்றிலும் உண்மை!
@BJP4TamilNadu
500 யூனிட் கட்டுப்பாடு என்பது #நடுத்தர_வர்க்கத்தினரை ஒதுக்கி வைக்கும் செயல். "அனைவருக்கும்" என்று சொல்லிவிட்டு இப்போது "நிபந்தனை" விதிப்பது நியாயமா? #மக்களுக்கு வெளிப்படையான பதில் வேண்டும்!
Joi Maa Kali!
Joi Maa Durga!
In Kolkata this evening, I prayed at the Thanthania Kalibari.
This ancient Temple has a very close connection with Bengali culture and Kolkata in particular. It also has a very close association with Sri Ramakrishna, who used to pray there very often.
I prayed for the prosperity, good health and well-being of the people of India.
காற்றாலை துறையில் இந்தியாவின் வளர்ச்சி பாராட்டுக்குரியது. இது சம்பந்தமாக குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் போற்றத்தக்கவை. நிலைப்புத் தன்மையை மேம்படுத்தும் நமது முயற்சிகளையும் இது ஊக்குவிக்கிறது.
#MannKiBaat