இந்த சாதாரண திமுக தொண்டர்க்கு இருக்குற அரசியல் உணர்வுல கால் வாசி கூட இந்த கட்சி தலைமைக்கும் இல்ல.. புதுசா முளைச்ச GenZ க்கும் இல்ல..🤣🤣💯
@mkstalin@Udhaystalin
@idumbaikarthi திமுக ஆட்சியில் செய்த ஒவ்வொரு தவறையும் தற்போது சரி செய்துகொண்டு வருகிறது தவெக அரசு
கடந்த 5 ஆண்டு கோமாவில் இருந்தவர்கள் தற்போது எழுந்து வருவது சற்று வேடிக்கை தான்
சரி ஆர்ப்பாட்டம் போராட்டம் பொதுக்கூட்டம்னு போட்டா தானே தம்பிங்க திரள் நிதி தருவானுங்க
@kalaingarism திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் வந்ததால் மாற்றுப்பாதையே இல்லாத சாலையை முடக்கிவிட்டனர் ஒரு 10 நொடி கொடுத்தால் பக்கத்து குறுக்கு தெருவில் நுழைந்து விடுவேன் என்று சொன்னேன் மறுப்பு தெரிவித்து நிறுத்தி விட்டனர் ஸ்டாலின் வரும்போது வண்டி அவரை பார்க்காமல் திரும்பி நின்றதால் அபராதம்
மடியில் கணம் இல்லையென்றால்
வழியில் பயம் இல்லை என்று ஒரு பழமொழி இருக்கிறது
தன் மீது தவறு இல்லை என்றால் சட்டத்தின் முன் நின்று பதில் சொல்ல வேண்டியது தானே ஏன் ஓடி ஒழிந்து கொள்ள வேண்டும்
@CMOTamilnadu@VigneshTvkCbe@tnpoliceoffl தயவு செய்து இதனை கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது இதனை கண்டித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை பிரச்சினைக்கு தீர்வு தேவை
"கரூரில் துயரத்தில் மருமகனை இழந்துவிட்டேன். ஆனாலும் விஜய் முதல்வராக வரவேண்டும் என பழனி முருகனுக்கு முடி காணிக்கை செலுத்த வேண்டி கொண்டேன்... அப்போதுதான் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என வேண்டி கொண்டேன். இப்போது எனது மகளுக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது." - கரூர் துயரச் சம்பவத்தில் மருமகனை இழந்த விஜயராகவன்
#Karur | #CMVijay | #VikatanReels
அடப்பாவிகளா 'Party Fund' ங்கிற பேர்ல நீங்க சம்பாதிக்குறதுக்கு தரமில்லாத கட்டிடத்தை கட்டி கொடுத்து மக்களை ஏன்டா இப்படி சாகடிக்கிறீங்க... 💔
@CMOTamilnadu@AadhavArjuna