“-1% GST-க்கே பதறும் T.R.B. ராஜா அவர்களே… திமுக ஆட்சியில் -15%, -8%, -6% என்று சரிந்தபோது எங்கே போயிருந்தீர்கள்?
முழு 2026 கணக்கை பார்ப்போம்:
ஜனவரி - +3%
பிப்ரவரி - -6%
மார்ச் - -8%
ஏப்ரல் - -3%
மே - -15%
இவை அனைத்தும் திமுக ஆட்சிக்காலத்தின் மாதங்கள்.
மே மாதத்தில் தமிழ்நாட்டின் GST -15% சரிந்தபோது எங்கே போனது இந்த “நிதி அக்கறை”? GSTN தரவின்படி May-ல் தமிழ்நாடு ₹11,582 கோடியிலிருந்து ₹9,834 கோடியாகக் குறைந்தது.
பின்னர்:
ஜூன் - -2%
ஜூலை - -1%
ஆகஸ்ட் - -1%
அதாவது, ஜனவரி முதல் மே வரை -15% வரை சரிவை சந்தித்தபோது அமைதியாக இருந்தவர்கள், இப்போது -1% மட்டும் வைத்து அரசியல் செய்கிறார்கள்!
ஒரு விஷயம் தெளிவாக இருக்கட்டும்:
-1% சரிவு கவனிக்க வேண்டிய விஷயம். அதை தவெக அரசு கண்டிப்பாக சரி செய்யும்.
ஆனால் திமுக ஆட்சியில் -15% வரை சரிந்ததை மறைத்துவிட்டு, இன்று -1%-ஐ மட்டும் பூதக்கண்ணாடியில் காட்டுவது நிதி ஆய்வு அல்ல அரசியல் நாடகம்.
முழு கணக்கையும் வெளியிடுங்கள்.
அரை உண்மையை வைத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்.
-1%-ஐ பூதக்கண்ணாடியில் பார்க்கும் முன், உங்கள் ஆட்சியின் -15%-ஐ கண்ணாடியில் பாருங்கள்!
@TRBRajaa@MarieWilson_TVK@DMKITwing@TThenarasu
”முன்பு 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை செலவானது; ஆனால் இப்போது முதல்வர் விஜய், அமைச்சர் கீர்த்தனா ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் பட்டாசு கடைக்கு License கிடைக்கிறது” - பட்டாசு தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் கணேஷ்பாண்டி
#Virudhunagar | #CMVijay | #MinisterKeerthana | #TVK
"ஒரு பட்டாசு கடைக்கு அதிகாரிகள் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்குவாங்க, ஆனா இப்ப ஒரு ரூபாய் கூட செலவு இல்லாம லைசன்ஸ் வாங்கிக்கலாம்..."
பட்டாசு தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் கணேஷ் பாண்டி த.வெ.க அரசிற்கு நன்றி
#Viruthunagar | #Crackers | #Licence | #Bribe | #PolimerNews
நேற்று: விவசாயம் பாதிக்கும், 8 வழிச்சாலை வேண்டாம்!
இன்று: விவசாயம் பாதித்தாலும் பரந்தூர் விமான நிலையம் வேண்டும்! 😂
வசதிக்கேற்ப கொள்கை மாறும்…
இதுதான் திமுகவின் “Double Standard” அரசியல்! 🤦♂️🤭
#Arivom_Sabarimalai :
நான் சபரிமலைக்கு முதல் முறையாக போயிருந்தேன் னு பதிவு செஞ்சிருந்தேன், நிறைய பேர் எப்படி போனீங்க, எங்க stay செஞ்சீங்க னு கேட்டு இருந்தீங்க . இது முதல் முறை என்பதால் எனக்கு இதில் சுத்தமா idea இல்லை, ஆனா வருசா வருஷம் இந்த கோவிலுக்கு போயிட்டு இருக்கும் என் மாமா தான் எல்லாமே book செஞ்சார். அந்த தகவலை இந்த Thread ல பகிர்கிறேன் .