ஒருத்தனுக்கு எதிரா ஒரு பெரிய ஆலமரத்தோட ஒட்டு மொத்த Eco system-ம் நின்னுச்சு
அதுக்கு முன்னாடி பெரிய பெரிய ஜாம்பவான்களே நிக்க முடியாம தள்ளாடிட்டு இருந்தப்ப,
அத எதுத்து நின்னு போராடி இன்னைக்கு ஆணி வேரயே அசச்சு பாத்து புலம்ப வச்சுட்டாங்க...
தனி ஒரு மனிதனின் படை....🥹🙏