துப்பாக்கி பீஸ்ட் திரைப்படங்களை தொடர்ந்து ஜோசப் விஜய் என்கிற பொறுக்கி நாய் மீண்டும் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து உள்ளான்..
தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் ஜோசப் விஜய்க்கு எதிராக இந்திய தேசிய லீக் கட்சி செருப்பு வீசும் போராட்டம் நடத்துங்கள்
நேற்று 1% வாக்கு வாங்கிய ஒரு கட்சி.. இன்று வாக்கு பெட்டியில் முதல் வரிசையில் வந்தது அந்த கட்சி...
நாளை சட்டசபையையும் ஆளும் அதே கட்சி..
இதற்குப் பெயர் தான்
புரட்சி🔥🔥 என் அண்ணன் சீமானின் மாபெரும் புரட்சி..💪🏾
யாரோ சொன்னார்கள் முதல் தலைமுறை வாக்காளர்கள் எல்லாம் ஏதோ ஒரு தற்குறி கட்சிகளுக்கு போய் விட்டார்கள் ன, இளைஞர்களின் வாக்கு இந்த முறை சீமானுக்கு இல்லை என்று..!? ஆனால் இந்த களநிலவரமே வேற முதல் தலைமுறை வாக்காளர்களின் முதல் வாக்கு அண்ணன் சீமானுக்கு..!!🔥😎📈💪🏻
#NTK#Seeman#jeganpost
@anrilanril1988@Peter_Parker656@VIP_offl நான் கூட சுயமா யோசிச்சு கற்பனையா TVK கு வாக்கு சேகரிக்கிறான்னு பாத்தேன், இதையே copy அடிச்சி போட்டிருக்கான் விஜய விட தற்குறி போல இவன்.
Battle for #TamilNadu: NTK chief Seeman turns up the heat, calls Dravidian ideology a “cheating narrative,” slams DMK & AIADMK as one, pushes a ‘Tamil-first’ model
@Seeman4TN also dismissed the impact of actor-turned-politician Vijay, referring to him as a "joker" in the political arena.
Is Tamil Nadu politics heading for a shake-up?
#Super6 | @Akshita_N
இந்த 2026ல் பெண்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இது 🔥💪💥🥰
இதை அண்ணன் சீமானைத் தவிர வேறு எவரும் இதைச் சொல்லவில்லை 🌿🎉
நாம் தமிழர்கள், திராவிடர்கள் அல்ல
திராவிடம் செய்த இழிவான சாதனை திரை கவர்ச்சி ரசனைக்கு எம் மக்களை அடிமை படுத்தி அரசியல் அறிவற்றவர்களாக மாற்றியது தான்🤦
அதனால் நாம் இந்த நாட்டில் சந்தித்த இன்னல்கள் ரொம்ப அதிகம் மற்றும் கொடுமையானது🥹
நாம் தமிழர் ஒன்றே கொள்கை கோட்பாட்டுடன் எம் மக்களை அரசியல் படுத்துவது தான் நல்லதொரு மாற்றம் நம் நாட்டுக்கு ஏற்படும்💯
வெல்வோம் தமிழ்த்தேசியம்✊, அமைப்போம் நாம் தமிழர் கட்சியின் ஆட்சியை💯🙏
@Seeman4TN@_ITWingNTK@Maniarasan_pe
எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது... ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது... எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும்.. ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை கடந்த அரசுகள் கைவிட்டுவிட்டு வெறும் இலவசங்களை ஆசை காட்டி வாக்கு வாங்கி , தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு அதை நூறு மடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்..
கொள்ளையையும் அலட்சியங்களையும் போதை புழக்கத்தையும் வன்முறைகளையும் தட்டிக்கேட்க ஒரு அழுத்தமான குரல்கள் தேவை... அந்த குரல் சீமானின் குரலாகவும் சீமானின் தம்பி தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும் அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள்.. ஆகவே இந்த தேர்தலில் நாதக வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துக்களை முன்வைத்து அழுத்தமாக போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள்.. அந்த குரல்கள் நமக்கான குரல்கள்... வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.. இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம்.. தலைமுறை தலைமுறையாக ஆட்சி நடத்துபவர்களும் அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம்.. நம் பிள்ளைகள் முதலில் வாரிசு அரசியலை புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினக்கும் இளைஞர்களை உருவாக்க்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.. சிந்திப்போம்.. நம்மை நாமே ஆள்வோம்..
கைகட்டி அடிமைகளாக நிற்கபோகிறோமா?... நல்ல திசையை நம் பிள்ளைகளுக்கு கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப்போகிறோமா?...