ஊழல் போதைப்பொரு��் கடத்தல் புழக்கம் விடுபவனே சிறு சிறு ஹார்பார் பகுதிக்கு அமைச்சர். தூய சக்தியா?
இது விஜய் முதலமைச்சருக்கு தெரியாதா? இல்லை நான் டம்மி ஒருவித முதலமைச்சர் என்று சொல்லிடு.
அதிமுக ஊழல் சக்தி,
திமுக தீய சக்தி என்று சொல்லி விட்டு நீ எப்படி அவர்களிடம் பிச்சை எடுத்ததினால் நீ எப்படி
தூய சக்தி ஆகிடுவாய் ?
போதை பொருள் புழக்கம் விட்டவனையே பக்கதில் முதல் போட்ட முதலாளியாக உனக்கு வைத்து கொண்டு இருக்கிறாயே ?
தனது கட்சி தவெக பெண் வேட்பாளருக்கே பாலியல் செய்தவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே. பெண் பாதுகாப்பு என்பது மக்களுக்கு கண்துடைப்பு.
ரசிகர்களே
உன் வாழ்க்கை உன் கையில்.
அதற்க���ன உதாரணமாக:-
நீ சாப்பிட்டால் தான் நீ வாழ்வாய் என்பது அறிவு.
நான் சாப்பிட நான் உழைத்தால் தான் சாப்பிட முடியும் என்பது புத்தி.
வாழ்வு என்பது உறுதி. இதுவே முடிவு.
இவை மூன்றும் சேர்ந்த கூற்று ஒன்று தான்
ஓர் கொள்கை.
இந்த கொள்கை இல்லாதவன் தான் கரூரில் இருந்து வெளிப்படையாக தெரிந்த பிணம் தின்னும் ஜென்மங்கள்.
https://t.co/Bv8JHCHY50
விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் வக்கீல் வாஞ்சிநாதன் அவர்களின் நியாயமான கேள்விகள். விஜய்யின் ரசிகர்களான
ஏழைகளுக்கு விஜய் MLA சீட்டு கொடுத்து அழகு பார்த்த ஒரு குடும்பம் காண்பியுங்கள். சிந்தியுங்கள் சகோதரர்களே.
டேய் ஊடகவியலாளர் வாயை பொத்திகிட்டு வாஞ்சிநாதன் சார் சொல்றதை கேளு.
குறுக்குல குறுக்குல உன் அறிவை இங்கு காண்பிக்காதே. ஜால்ரா போடுரதினால் உனக்கு ஒன்னும் விஜய் தூக்கி கொடுக்ப்போறதல்ல.
தன் கட்சிக்கே ஒத்த ரூபாய் செலவு செய் யாத விஜய் உனக்கு ஒன்னும் நொட்ட போறதில்லை. முதல் போட்ட முதலாளி ஆதவ் அர்ஜுனா தான் மறைமுக முதலமைச்சராக செயல்படுகிறான்.
ஒருத்தனை காண்பி கீழ் மட்ட தொண்டனுக்கு MLA சீட்டு அமைச்சர் பதவி கொடுத்து இருக்கிறான் என்று.
அதுவும் ரசிகர்களைக் கொண்டு மன்றம் நடத்திய தலைவன்களுக்கு அதுவும் கோடிகணக்கில் சீட்டுக்கு காசு கொடுத்து வந்தவ���ுக்கும் ஜெயில் தண்டனை பரேலில் வந்தவனுக்கும் கஞ்சா போதைப்பொருள் ��ுழக்கம் விட்டவனுக்கும் தான் இந்த பதவி.
இரண்டாவது தேர்தல் ஆணையம் தேதி அறிவித்த பிறகு பணம் கைமாற்றம் கோடிக்கணக்கில் வசூல் வேட்டை செய்ததை கட்சியினரே நிருபித்தார்கள். ஏழை வேட்பாளர்களாக தவெக MLAக்களின் சிம்பத்தி கிரியேட் பண்ணி கொண்டு கோடிஸ்வரர்களைத் தான் MLA சீட்டு கொடுத்தது. ஏன் தேர்தல் ஆணையம் பறக்கும் படை தடுக்கவில்லை. ஐம்பதாயிரம் ரூபாய் பிடிக்கும் படை கோடிக்கணக்கில் வசூல் வேட��டை செய்ததை பறந்து பறந்து பிடிக்கவில்லை.
அதனால் ஜால்ரா போடாதே.
@Sundara10269992
@rowthirampesu@Navneeth741@Sundara10269992 மீண்டும் ஜெயலலிதா ஆட்சி 10 வருடம் தொடர்ந்து இந்த 10 வருடத்தில் ஓபிஎஸ் ஈபிஸ் முதலமைச்சர் குற்றவாளி ஜெயலலிதா இந்த 10 வருடத்துக்கு மூன்று முதலமைச்சராக மாற்றப்பட்டு தமிழ் நாட்டை சீர்குலைத்தார்கள் 2015ல் புழல் ஏரியை உடைத்து மக்களை உயிரை எடுத்தார்கள். இதுதான் அதிமுகவின் சாதனை மயிரு.
சட்ட ஒழுங்கு கற்று வந்தபின் ஆட்சியை நடத்துவதற்கு
6 மாசம் டைம் கொடுக்கல.
இது ஒன்னும் ஆட்சி நடத்துவது எப்படி என்ற பள்ளிக்கூடம் அல்ல
அடுத்தவன் வீட்டு MLAவை உன்னுடைய MLAவாக பேரம் பேசுவதற்கு மட்டும் உங்கள் புஷ்பா படம் சோபா மாடல் முதலாளிக்கு இதுமட்டும் எப்படி திறமை இருக்கு?
@rowthirampesu@Navneeth741@Sundara10269992 அப்பொழுது நான் எல்லாம் ஏறக்குறைய 20 22 வயசு உள்ள இளைஞர்கள் காலம் 90 Kids. இந்த 1996 வது வருடம் முதல் வருடத்திலேயே ஐடி கம்பெனி டைட்டில் பார்க் ஏற்படுத்திக் கொடுத்தார். அது கலைஞரின் முதல் பொற்காலம்.பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்க்கை ஏற்படுத்தி கொடுத்த காலம். இப்படி பலவித வேலைவாய்ப்பு
@rowthirampesu@Navneeth741@Sundara10269992 தொடங்கின அதன் பிறகு ஜெயலலிதாவின் முதல் ஐந்து வருட ஆட்சியில் தமிழ்நாட்டையே சூரையாடல் அந்த சூறையாடலில் தான் கல்யாணமும் நடத்தினர். சசிகலா அவர்கள் தோழி
போயஸ் கார்டன் கலகலப்பு.
ஊழல் ஆட்சிமெருகு ஏற்றம்.
இத்தனை என் நினைவிற்கு தெரிந்தே 20 வருடங்கள் கழிந்து தான் கலைஞரின் ���ட்சி வந்தது.
@rowthirampesu@Navneeth741@Sundara10269992 வேலையில்லாத தின்னுட்டும் தூங்கிட்டும் சினிமாவின் மோகம் அதிகமாக இருந்தது. அ அப்பொழுது தொடர்ந்து பத்து வருடம் எம்ஜிஆரின் ஆட்சி காலம் அதன் பி��கு ஆட்டக்காரி ஜெயலலிதா ஜானகி அம்மாள் அதுக்கப்புறம் கவர்னர் ஆட்சி, இப்படி தமிழ்நாட்டின் வீணாக 15 ஆண்டுகள் வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகமாக
@Navneeth741@Sundara10269992 இப்போது அவர்களின் பிள்ளைகள் இன்றைக்கு இருக்கும் இளையதலை முறைக்கு வாழ்வாதாரம் உருவாக்கி கொடுக்க திமுகவின் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகநாடுகள் முதலீட்டாளர் திரட்டி அன்று கலைஞர் தலைமையில் நடந்த அதே மாதிரி வேலை உருவாக்கம் உங்களுடைய பிள்ளைகளுக்கு ஸ்டாலின் உருவாக்க முயன்றார்.
@Navneeth741@Sundara10269992 அந்த காலகட்டத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு முதல் IT கம்பெனி TITLE PARK உருவாக்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தார்.
அப்போது வே���ைவாய்ப்பு பெற்ற தலைமுறை பிள்ளைகளின் பிள்ளைகள் இப்பொழுது இருக்கிற இவர்கள் GenZ புரிகிறதா பிரதர்.
குறிப்பிடும் கருத்து என்னவென்று 🤔
அதுதான் காரியம்.
@Navneeth741@Sundara10269992 அட அறிவி ஜீவி அந்தந்த 1975+1980 வருடகாலத்தில் பிறந்தவர்களின் வயது காலம் இளைஞர் பட்டாளமே படிப்பறிவு சதவீதம் (TITLE PARK 1996) எந்த வயதில் உள்ளவர்கள் பலன் அடைந்தார்கள்?
அதைத்தான் குறிப்பிடு கிறேன்.
(அதனால்தான் திரும்பவும் படிக்க) முதல் முறையே நான் அதை குறிப்பிட்டு இருக்கிறேன்.
வக்ஃப் என்றால் என்ன? யாரால் அவை நிர்வகிக்கப்படுகிறது? இப்போதைய பாஜகவின் வக்ஃப் சீர்திருத்தச் சட்டங்களில் என்னென்ன பாதகங்கள் உள்ளன! அதில் எவையெல்லாம் தடுக்கப்பட வேண்டும் என்பதை எல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னேன்.
பிராமணியம்
==============
.
'அமரன்' படத்திடம் எனக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து முன்பே எழுதி இருக்கிறேன். அந்தப் பிரச்சினைகள் குறித்து யாரும் பேசவில்லை. ஆனால் அந்தப் படத்தின் நாயக பாத்திரத்தின் பிராமணப் பின்புலத்தை மறைத்து விட்டார்கள் என்பது பிரச்சினையாகி இருக்கிறது.
தலித், பழங்குடி சமூகங்கள் குறித்த படங்கள் வெளியாகும் போதெல்லாம் 'ஒடுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்,' என்று இடைநிலை சாதியினர் விமர்சிப்பது வழக்கமானது. அதில் பிராமணர்களும் இணைந்து விமர்சிப்பார்கள். இப்போது ஒடுக்குகிறார்கள், பிதுக்குகிறார்கள் என்று பிராமணர்கள் பேசுகிறார்கள். மனித அவலங்களை எல்லாம் தலைக்குள் சுமந்து திரியும் நடிகை கஸ்தூரியும் பேசி இருக்கிறார். அவர் வழக்கம் போல ஒரு படி மேலே போய் தமிழ் நாட்டில் வாழு���் தெலுங்கு மக்களையும் சேர்த்து அவமானப்படுத்தி இருக்கிறார். 'மண்டைக்குள் குப்பை' எனும் உவமைக்கு அவர் நல்ல உதாரணம்.
அமரன் முகுந்த் கதாபாத்திரம் தன் தந்தையை 'நைனா' என்றுதான் விளிப்பார் என்று இயக்குநர் விளக்கம் ��ூறி இருக்கிறார். தவிர, தம் குடும்பத்தை பிராமண அடையாளங்களுடன் சித்தரிக்க வேண்டாம் என்று அவர்களே கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே திரைக்கதையை அமைத்திருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
அது உண்மையில் ஒரு privilegeதான். பிராமணர்கள் மற்றும் Forward Caste கேட்டகரி சாதியினர் மட்டும்தான் சாதி அடையாளங்கள் தேவையின்றி இந்தியாவில் இயங்க முடியும் என்று ஹார்வர்ட் ஆய்வாளர் அஜந்தா சுப்பிரமணியன் தனது Caste of Merit எ��ும் புத்தகத்தில் வாதிடுகிறார்.
ஒரு தலித்தோ அல்லது ஒரு முஸ்லிமோ எவ்வளவு முயன்றாலும் இந்தியாவில் தங்களது அடையாளங்கள் இன்றி இயங்கவே முடியாது. தனிப்பட்ட முறையில் சாதி அல்லது மதம் குறித்த எந்தக் கருத்தியல்களும் இல்லாமலே என்னால் பதினோராவது வகுப்பு வரை வாழ முடிந்திருக்கிறது. ஒரு தலித்தாக அல்லது பிற்படுத்தப்பட்ட சாதி அல்லது முஸ்லிமாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்கவே இராது.
அது ஒரு புறம் இருக்க, இந்த சர்ச்சையை வைத்து பிராமணர்கள் நிஜமாகவே ஒடுக்கப்படுகிறார்களா? என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டும். ��ரோப்பாவில் பிரபுத்துவ சிஸ்டம் நீக்கப்பட்ட பின்னரும் அந்தப் பின்னணி கொண்டவர்களின் வம்சாவளிகள் சமூகப் படிநிலைகளில் முன்னணியிலேயே தொடர முடிந்திருக்கிறது. அதற்குக் காரணம் தங்களது பிரபுத்துவ தகுதியை சமூகத் தகுதியாக அவர்கள் உருமாற்றிக் கொண்டு விட்டனர் என்று பியர் போர்தியே எனும் ஃபிரெஞ்சு அறிஞர் வாதிடுகிறார். இந்த தியரிக்கு Social Capital என்று பெயர்.
இதே போன்ற ஒரு நிலையை நவீன உலகில் பிராமணர்கள் அடைந்து விட்டனர் என்று அஜந்தா கூறுகிறார். 19ம் நூற்றாண்டு வரை தங்களிடம் இருந்த சாதித் தகுதியை சமூகத் தகுதியாக மாற்றிக் கொண்டு விட்டனர். Encashing Caste Capital into Social Capital. அதன் மூலம் தங்கள் முன்னேற்றம் பாதிக்கப்படாமல் முன்பிருந்த உயர் நிலையில் தொடர முடிகிறது என்கிறார். [The Caste of Merit: Engineering Education in India, Ajantha Subramanian, Harvard University Press, 2019]
அவர் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. இன்றளவும் கல்வியில், வருவாயில், மற்றும் இதர சமூகக் குறியீடுகளில் பிராமணர்கள்தான் இந்தியாவில் முன்னணியில் இருக்கிறார்கள். பிராமணர்களில் ஏழைகள் உள்ளார்கள் எனினும் இதர ச��தி ஏழைகளுடன் ஒப்பிடுகையில் பிராமண ஏழைகளின் நிலை பற்பல மடங்கு உயர்வாகவே உள்ளது. சொல்லப் போனால் பிராமணர்களின் ஏழ்மையை செல்வந்த பிராமணர்களுடன் மட்டுமே ஒப்பிட இயலும். Income Inequality எனப்படுவம் வருவாய் சமநிலை இன்மையும் பிராமணர்களிடையே உள்ளதிலேயே குறைவாக நிலவுகிறது.++
சமூகப் பெருமையிலும் குறைவில்லை. தமிழ் நாட்டில் மட்டும்தான் பிராமண சமூகத்தை விமர்சிப்பதோ அல்லது எள்ளி நகையாடுவதோ ஓரளவு நிலவுகிறது. மீதி இந்தியாவில் பிராமணர்கள் மீதான மரியாதை பெருமளவு அப்படியே தொடருகிறது. வீடு கிடைப்பதில், வேலை கிடைப்பதில், பள்ளிக் கல்லூரி இடங்களில், எங்குமே பிராமண சமூகத்தினருக்கு பிரச்சினைகள் இருப்பதில்லை. இட ஒதுக்கீடு கூடப் பிரச்சினையாக இருக்கவில்லை. இருந்திருந்தால் கடந்த 70 ஆண்டுகளில் பிராமணர் கல்வி நிலை மோசமாகி இருந்திருக்க வேண்டும். நிஜம் அப்படி இல்லை. சராசரிப் பள்ளி ��ண்டு பிராமணர்களுக்கு 10.17 ஆண்டுகளாக இருக்கிறது. இதர முன்னேறிய சாதிகளுக்கு 8.18.
இந்தியாவில் சாதி சமநிலையின்மை குறித்த ஒரு ஆய்வறிக்கையில் பின்வரும் வரிகள் உள்ளன:
The results show strong and significant differences between brahmins and other forward castes on almost all outcomes... they appear to be uniquely privileged. Brahmins are more likely to have high education, they are more likely to have higher incomes and consumption expenditure and greater social connections than other forward castes.+++
இதுதான் நவீன உலகிலும் பிராமணர்களின் நிலை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அழுத்தமாக நிலவி வந்த பிராமண உயர்வுவாதம் வெறும் 50 ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடாது. தமிழ் நாட்டில் கூட இன்றும் பிராமண எதிர்ப்புப் பிரச்சாரத்தை விட அதிகப் பரவலாக பிராமணர்கள் மீதான மரியாதை தொடரவே செய்கிறது என்���துதான் நிதர்சனம். கடந்த 75 ஆண்டுகளாக பிராமணர்களுக்கு எதிராக திராவிட இயக்கத்தில் இருந்து எழும் குரல்களுமே கூட வெறும் கலகக் குரல்களாகவேதான் இருக்கிறது. பிராமணர்களுக்கு எதிராக எந்த ஒரு தீவிர வன்முறையும் அரங்கேறியதாக தகவல் இல்லை.
என்னைப் பொருத்தவரை அந்தக் கலகக் குரல்கள் அவசியம் என்றுதான் சொல்வேன். இன்னும் ஒரு படி மேலே போய், பிராமணியக் கட்டுடைப்பு தேசிய அளவில் நடக்க வேண்டும், ��ன்றும் சொல்வேன். சாதியவாதம் தொடருவதில் இடைநிலை சாதியினருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பது போல இந்துத்துவம் வலுப் பெறுவதில் ��ிராமணர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனவே, இந்துத்துவத்தை பலவீனப்படுத்த வேண்டுமெனில் பிராமணியத்தை பலவீனப்படுத்த வேண்டும். அதற்கு தமிழ் நாட்டில் துவங்கியது போன்ற ஒரு பிராமண எதிர்ப்புப் பிரச்சாரம் தேசமெங்கும் பரவ வேண்டும். 'கல்யாணத்துக்கும் கருமாதிக்கும் பிராமணர்கள் இல்லாமல் போய் விடுவார்கள்,' என்று கஸ்தூரி அங்கலாய்த்துக் கொண்டார். அதற்கெல்லாம் பிராமணர்கள் தேவையா என���பதுதான் இங்கே கேட்க வேண்டிய கேள்வி. கோயில் கருவறையிலேயே கூட பிராமணர்கள் அற்ற நிலையை நோக்கி சமூகம் நகர வேண்டும். கருவறையில் பிராமணர்கள் தொடர முடிவதற்கு உதவும் முக்கிய நூல் ஆகமங்கள். இந்த நூல்கள் எந்த மாதிரியானவை? சாதிக் கொடூரங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், பிராமண உயரவுவாதங்கள், மூட நம்பிக்கை சார்ந்த பயமுறுத்தல்கள் இவையெல்லாம் மலிந்து கிடப்பவைதான் இந்த ஆகம நூல்கள். ஆகம நூல்க���ின் பெரும்பாலான அடக்குமுறைகளை நாம் தாண்டி வந்து விட்டாலும் கருவறையில் பிராமணர்கள் இன்று வரை நடத்தும் ஆதிக்கத்தை தாண்ட இயலவில்லை. அதுவும் நடந்து விட்டால் இந்த உயர்வுவாத சிந்தனை ஒரு முடிவுக்கு வர இயலும்.
அதை நோக்கி சமூகத்தை செலுத்தும் முயற்சியில் செக்யூலர் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் இயங்க வேண்டும். அதில் தமிழ் நாடு பெருமளவு திற��்பட இயங்கிக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். ஒடுக்குமுறைகள், மூட நம்பிக்கைகள், உயர்வுவாதங்கள், வன்முறைகள் போன்றவற்றின் கூடாரம் பிராமணியம். அது ஒழிந்து அழிவது பிராமண சமூகத்துக்கே கூட நல்லது. இந்தியாவுக்கு மிக மிக நல்லது.
எனவே 'அமரன்' நாயகப் பின்னணி குறித்து அங்கலாய்க்கும் பிராமணர்களுக்கு நான் சொல்வது இதுதான்: கொஞ்சம் ஷட்அப் பண்ணுங்க பாஸ்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
Links:
++ https://t.co/tH8P6VQGTM
+++
https://t.co/agbwaTGLa1.