@vaishnavi_cbe Such a Pathetic Character this Poisavni .. Look like she can go to any extent to Defend and Satisfy DMK ecosystem..... in spreading false news and otherways..
தாராரபுரத்தில் சிக்கிய ₹48.42 லட்சம்!
திமுக நிர்வாகிகள் விஸ்வநாதன், செல்வராஜ் வீடுகளில் தேர்தல் பறக்கும் படை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல்!
ஓட்டுக்கு பணம் கொடுத்து தேர்தலை விலைக்கு வாங்க பார்க்கிறதா திமுக? மக்கள் கவனிச்சுட்டு தான் இருக்காங்க, இதுக்கான பதிலை கண்டிப்பா தருவாங்க!