"பறை"
நான் உயிரினும் மேலாக மதிக்கும் இசை, என் பாட்டன் முதல் இன்று வரை எங்கள் குடும்பத்திற்கு வாழ்வும் உணவும் அளிக்கும் இசை, யாரும் கற்றுக் கொடுக்காமல் நான் தானாக கற்றுக் கொண்ட இசை, பறை தீட்டுப்பட்ட இசை இல்லை எங்களை தீட்ட வந்த இசை.
@Sivaa_Comrade
ஜூலை -4
தர்மபுரி #இளவரசன்
நினைவு நாள்..
நீ இல்லை.
ஆனால்
அந்த தண்டவாளமும்
சாதியும் அப்படியேதான்
இருக்கிறது
தம்பி இளவரசா..
எங்களை
இனியும் நம்பாதே.
நாங்கள் வாய்கிழிய
பேசுவோம்
தொண்டை கிழிய
கத்துவோம்
முஷ்டிகளை
முறுக்குவோம்
ஆனால்
எங்களிடம்
சாதியை ஒழிக்க
எந்த வேலைத்திட்டமும்
இல்லை.
சாதியை பேணும்
எல்லாவற்றையும்
சீரும் சிறப்புமாக
கடைபிடித்துக்கொண்டே
இருப்போம்.
மதத்தின்மீது
கல்லெறியமாட்டோம்
சடங்குகளின்மீது
கேள்வியெழுப்பமாட்டோம்.
குடும்பங்களின்
நல்லாட்சிக்காக
அதை கடைப்பிடிப்போம்.
எங்கள நம்பி
தண்டவாளத்துல
உசுரவிட்டியே..
பொழைக்கத்தெரியாத
பிள்ளை நீ.
பொழைக்க தெரிந்த
மனிதர்கள் நாங்கள்..
#கருப்பு_கருணா. ✍️
இவனுங்களுக்கும் திமுக வுக்கு வித்தியாசம் இல்ல..
கடும் கண்டனம் தெரிவிச்சிட்டு..
விசிக வெளியேறினாலே..
மற்ற கட்சியும் தவெக வை விட்டு வெளியேறிடும்.,
இவனுங்க உண்மை முகத்தை மக்களிடையை தோலுரிக்கனும்.
இந்த நாட்டில் ஆதிவாசி மக்களும் போராடி நீதியை நிலைநாட்ட முடியும் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு வாச்சாத்தி ஆவணப்படம்.
OUT NOW! Vachathi - The Long March For Justice
Watch Full Video on Youtube: https://t.co/x9eFtvbQes
#ComradeTalkies#வாச்சாத்தி#Kamalhassan #Sengottaiyan #vachathi
பல்லவர்கள் + பாண்டியர்கள் + சோழர்கள் + சேரர்கள் + விஜயநகர நாயக்கர்கள் + பாளையக்காரர்கள்
VS
பரையர்கள்
இதுதான் பல நூறு ஆண்டு கால வரலாறு!
ஆனால் நாங்கள் பழைய வரலாறும் சுய பெருமையும் பேசுவதில்லை ஏனென்றால் நாங்க வரலாறு பேச ஆரம்பிச்சா இங்க எவனுக்குமே வரலாறு இல்லாமல் போய்ரும் 😎
SC/St க்கு மட்டும் TAHDCO ல லோன் தராங்க… எங்களுக்கு( BC/MBC )க்கு எதுவும் கிடைக்க மாட்டேங்கிது ன்னு ஒரு அம்மா கேள்வி கேக்கறாங்க…. முதல்வர் செய்வாங்க நடக்கும் னு பதில் சொல்றாரு…
அந்தம்மாவுக்கு தெரிய வாய்ப்பில்ல…
அங்க இருந்த அதிகாரிகள் ஒருத்தருக்கு கூடவா TABCEDCO ன்னு ஒன்னு இருக்கறது தெரியாது..???
இப்படி தான் ரொம்ப காலமா SC/St க்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு இருக்கு எங்களுக்கு எங்க இருக்கு ன்னு ஒரு பெரிய கூட்டம் நம்பிட்டிருக்கு…
நீலம் பண்பாட்டு மையத்தின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் அன்பிற்குரிய அண்ணன் உதயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉💐
1947க்கு பிந்தைய நம்முடைய தமிழ்நாட்டு அரசியல், பண்பாட்டு வரலாற்றில் மிகப்பெரிய
மைல் கல்🪦 #Neelam@Neelam_Culture@beemji#jaibhim 💙
சில ஆண்டுகளுக்கு முன் அண்ணன் @beemji அனைத்து பட்டியலின அமைப்புகளின் தலைவர்களும் ஒற்றுமையாக திரள வேண்டும் என்று சொன்னது நினைவிருக்கா?
அரசியல் பதவிகளை கடந்து தங்களை தற்காத்துகொள்ள வேண்டியாவது ஓரணியில் திரள வேண்டிய அவசியமும் சூழ்நிலையும் தற்போது உருவாகியுள்ளது #Jaibhim 💙
A Salary Doesn’t make Anyone Rich
I have Created a list of
- 45 Passive Income Ideas for 2025
Just need
- Mobile / Pc
- Internet
- 2 to 4 hours a day
To get for free , Just
Retweet and reply “ Money ”
[ Must be following ]