இப்புடிலாம் ஓலா விட்டா ஈசியா உடைச்சு விட்ருவானுக லாட்டரி,அண்ணன் கரூர்ல இருந்து சென்னைக்கு ஒருமணிநேரத்துல ஓடுன ரெக்கார்ட்டை எடுத்து போடுங்க,இந்தியா ஏன் உலகத்துலையே மனிதாபிமானம் இருக்க எந்த ஒரு மனுசனாலும் செய்ய முடியாத சாதனை அதுலாம். கின்னஸ் வரைக்கும் மூவ் பண்ணி வாங்கி குடுத்துரலாம்.kindly do the needful...
40 நாட்களாக தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மின்துறை வெள்ளை அறிக்கைக்கு, வெறும் 4 மணி நேரத்தில் பதிலடி தந்திருக்கிறார் @V_Senthilbalaji
அமைச்சர் நிர்மல் குமார் முன்வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், வரிக்கு வரி, புள்ளிக்கு புள்ளி ஆதாரங்களுடன் பதிலளித்து, தி.மு.க'வின் சாதனையின் மீது த.வெ.க ஒட்டுன ஸ்டிக்கைரையும் கிழிச்சு விட்டுட்டாரு..
90 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த press meetல, எந்தக் கேள்வியையும் தவிர்க்காமல், ஒவ்வொரு விவரத்தையும் விளக்கமாக சொல்லியிருக்கார்..
40 நாளா தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வெள்ளை அறிக்கையின் மொக்கை வாதங்களுக்கு, வெறும் 4 மணி நேரத்தில் இவ்வளவு விரிவான பதிலுரை வழங்கியது யாருமே இல்லை..
நீங்க படிச்ச ஸ்கூல்ல அவர் ஹெட்மாஸ்டர்டா..
ஆனா இனி ஒரு மாசம் யாரும் வாய் திறக்க மாட்டாய்ங்க..
https://t.co/Crgl4VpYG9
குடியை நான் தொட்டதே இல்லை..
அப்போ ஏர்போர்ட்டில் மது பாட்டில் வச்சு மாட்டினது யாரு..??
இல்லை யாருக்காக எடுத்துட்டு போய் மாட்டினாரு..??
குடி தவறு தோழர்களே...😂😂😂
அம்பேத்கர் சொன்னார்:
"Educate, Agitate, Organize."
Educate – கல்வி பெறு.
Agitate – அநீதிக்கு எதிராக குரல் கொடு.
Organize – ஒருங்கிணைந்து செயல்படு.
அதாவது,
படி என்று மட்டும் சொல்லவில்லை. படித்த பிறகு சமூகத்தை மாற்ற களத்திற்கு வா என்றார்.
GEN Y'Z DMK – WEST ZONE MEETUP
கொள்கை உறவே கூடவா! 🖤❤️
மின்சாரத்துறை வெள்ளை அறிக்கையில் ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம்
70000 காலி பணியிடங்கள் இருந்தும் தங்கு தடையில்லாமல் அந்த துறை செயல்பட்டு இருப்பதும்
டெக்னாலஜியை அதிகமாக பயன்படுத்தி இருப்பதும்
செலவுகளை குறைத்து பற்றாக்குறையை கீழே கொண்டு வந்ததும்
Proud of #DMK administration
மின்சார வாரிய வெள்ளை அறிக்கை - திமுகவின் நிர்வாக திறனுக்கு மற்றும் ஒரு சான்று
🔥🔥🔥
அதிமுக ஆட்சி காலமான
2011-16 இல் 56,361 கோடி
2016-21 இல் 58,534 கோடி நஷ்டம்
ஆனால் திமுக ஆட்சி காலமான
2021-26 இல் 34,447 கோடி தான் நஷ்டம்
அதாவது வழக்கமான ஐந்தாண்டு கால அளவில் பார்த்தால் 24,087 கோடி லாபம் கொண்டு வந்து இருக்கிறது திமுக அரசு 👏👏👏
மத்திய அரசின் நிதி நெருக்கடி, உதய் திட்டத்தில் அதிமுக கையெழுத்து போட்டதால் ஏற்பட்ட கூடுதல் செலவு, இதையெல்லாம் தாண்டி 24,087 கோடி அதிகம் ஈட்டி இருக்கிறது என்பது தான் சிறந்த நிர்வாகத்துக்கான சாட்சி
🙏🙏🙏
பெட்ரோலால டாலர் கையிறுப்பு காலி ஆகுது,ரூபாய் மதிப்ப சமாளிக்க ஒரு வருஷத்துக்கு தங்கம் வாங்காதீங்கனு 15% இறக்குமதி வரிய மோடி போட்டா,நீ என்னயா சொல்றதுனு அதே 15% தங்கத்த நம்ம வரிப்பணத்துல
வாங்கி,ஒன்றிய அரசுக்கு GSTயும் கட்டி மோதிரம் போடப்போறேனு கிளம்பிருக்கானுக.
மட தற்குறிஸ் 🦠