மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லை என்ற அடிப்படையில் (ஒரு டூ வீலர் இருந்தால் கூட அந்த பெண் அதற்கு தகுதியில்லாதவராக) கருதும் தமிழ்நாடு அரசு
இன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது
Salary and Allowances for MLA
Monthly Salary: ₹30,000
Compensatory Allowance: ₹10,000
Constituency Allowance: ₹25,000
Postal Allowance: ₹2,500
Telephone Allowance: ₹7,500
Consolidated Allowance: ₹5,000
Transport Allowance: ₹75,000
Personal Assistant Allowance: ₹25,000
Total: ₹1,80,000
In addition, each MLA is provided with one car.
யார் பணம் இது ?? கார் இல்லாத நபர்களுக்கு கொடுப்பதையே கார் அதிகம் என்கிறேன்
கோடிகளில் வாழும் பலரும் நிறைந்திருக்கும் சட்டமன்றத்தில் யாரிடம் கார் இல்லை ??
இதில் இன்னோவா கார் வேண்டுமாம்
தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களே நீங்க ஏழைகளின் கண்ணீரை துடைப்பது தான் முக்கியம், கஜானா காலி என்று சொல்லி விட்டு சட்டசபைக்குள் கருணை காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்..
@CMOTamilnadu
குறிப்பிட்ட மதக் கடவுளை இழிவுபடுத்தும் வகையிலும், ஒருவரின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கிலும் பதிவு செய்துள்ள இந்த போலி TVK ID மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
@tnpoliceoffl@tncybercrimeoff
ரொம்ப பெரிய தப்பு..... இவனுங்கள சேக்கவே வேணாம்னு சொல்றோம்... நீ பதவி குடுத்து அழகு பாக்குற.... ரொம்பவே தப்பு.... @CMOTamilnadu@actorvijay.... இதெல்லாம் பேசுபொருள் ஆகுங்கிறத விட தேவையே இல்லாத ஒரு செயல் தான்....
CM sir என்னை பழிவாங்கனும்னா நா வீட்ல தான் இருப்பேன் வந்து கைது பண்ணிக்கோங்கனு கெத்தா சொன்ன என் தலைவன் எங்கே !
கைதுக்கு பயந்து கக்கூஸ்-ல பதுங்குனு இந்த தத்தி எங்கே!!
400 கி.மீ சென்னை — தஞ்சாவூர்... சுட்டெரிக்கும் வெயில்ல AC இல்லாமல் ஒரு சாதாரண டெம்போ டிராவலர்ல பயணம்! 🔥
That’s the punishment to Abuser @Udhaystalin by @CMOTamilnadu 😂☠️
🚨 Please share this…🙏
இது பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்…!
மூன்று வருடமாக கட்டப்பட்டு வந்த இந்த பேருந்து நிலையம் முழுமையாக கட்டி முடிப்பதற்கு முன்பே 15 Feb 2026 அன்று துணை முதல்வராக இருந்த @Udhaystalin திறந்து வைத்தார்…
நேற்று 01 Aug 2026 பயன்பாட்டிற்கு வந்தது
ஒரு பேருந்து வெளியே வரும் போது.. இன்னொரு பேருந்து உள்ளே செல்ல முடியாத அளவிற்கு இதன் வழி தடங்கள் உள்ளன…
அது மட்டும் இல்லாமல் பேருந்து செல்லும் வழி பக்கத்தில் ஒரு ஆறு இருக்கிறது
ஒரு பேருந்து வரும் பொழுது இன்னொரு பேருந்து கொஞ்சம் சைடு ஏறினால் பஸ் ஆற்றுகுள் கவிழ்ந்து விட வாய்ப்பு உள்ளது…
#CMJosephVijay
இந்த மாறி கம்யூனிஸ்ட் போர்வைக்குள்ள ஒளிஞ்சிருக்க வயசான தாத்தாக்களோட கூட்டணி தேவைதானா??... இவைங்களுக்கு idea கொடுக்கவும் தெரியாது... நாமளா செஞ்சாலும் ஏன் செஞ்சன்னு கேப்பாங்க.... Dmk period ல பொத்துனப்ல இருந்துட்டு.....
"மாணவர்களுக்காக தவெக, திமுக, அதிமுக என அனைவரும் ஒன்றாக இருப்போம்"... அமைச்சர் ராஜ்மோகன் பேசிக்கொண்டிருக்கும் போது போராட்டக்காரர்கள் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு..!
#Chennai | #Rajmohan | #StudentsProtest | #PolimerNews
இப்போ இந்த ஆளு பேசுறானே...5 வருஷமா வாய எங்க வச்சிருந்தான்னு யாரும் கேட்டா என்ன சொல்லுவாரு... கடவுள் நம்பிக்கை இல்ல சரி.... ஏன்டா மனசாட்சிக்கு கூடவா பயப்படமா இருப்பிங்க.... எனக்கெல்லாம், enta யாரும் lift கேட்டு கொடுக்காம வந்தா கூட ஒருமாதிரி guilty யா இருக்கும்....