TVK IT Wing இனிமேலாவது பிற கட்சிகளை 2 சீட்டு 5 சீட்டு என்று விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்.
இப்போது தெரிகிறதா அவர்களின் வலிமை.
#விசிக#TVK@TVKVijayHQ@TVKHQITWingOffl
@rajinikanth@TVKVijayHQ மிகப் பெரிய பொறுப்பு தளபதி விஜய் அவர்களுக்கும் மற்றும் விஜய் ரசிகர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது.
#BreakingNews
Big… Big.. Big🔥🔥🔥
போடு.. போடு..போடு💥💥💥
தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது👍👍👍
எதிர்க்கட்சிகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி🖤♥️
ஜனநாயகம் வென்றது👌👏🏻👏🏻👏🏻
திமுக தலைவரின் குரல் ஓங்கி ஒலித்தது💪💪💪