#தருமபுரி-அமிர்தராஜ், #கன்னியாகுமாரி-மேரிவகிதா, #மயிலாடுதுறை-ஸ்டாலின் என "பகுதிநேர ஆசிரியர்களிடம்" திமுக ஆட்சிக்கு வந்தால் #பணிநிரந்தரம் செய்வேன் என்று "விடியலை தர போறாரு ஸ்டாலின்-உங்கள் தொகுதி ஸ்டாலின்" @mkstalin
நிகழ்ச்சியில் வாக்குறுதி கொடுத்ததை, @CMOTamilnadu நிறைவேற்றுங்கள்.