Tamil Nadu, remember two-language policy, reservation, a high Gross Enrolment Ratio (GER), and your resistance to centralization of education,NEET.
When your fellow citizens are fighting for your rights as well, staying silent is not a response, do stand with them.
டெல்லி போராட்டம் வெளியாகும் புதிய வீடியோக்கள்
டெல்லியில் கரைப்பான் ஜனதா கட்சியினர் போராட்டத்தின் போது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது.
அப்போது டெல்லியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
தற்போது இணைய சேவை சரிசெய்யப்பட்ட பிறகு போராட்ட காட்சிகள் வெளியாகி வருகிறது. இதன் காட்சிகள் அச்சம் ஊட்டும் வகையில் உள்ளது. பல இடங்களில் இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் என்ன சாதித்தது?
அதைப் பற்றி நீண்ட கட்டுரை தேவையில்லை.
உலக வலதுசாரிகள் போட்டுக் கொண்டிருக்கும் ஒப்பாரியை ஐந்து நிமிடம் கேட்டாலே பதில் கிடைத்துவிடும்.
பாலஸ்தீனக் குழந்தைகளும், ஈரானில் பள்ளிக் குழந்தைகளும் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்ததை கொண்டாடிய வாய்களும் இதுவே...
ஒரு வகையில் மகேந்திரன் அவர்களைப் பாராட்ட வேண்டும். இன்று முதல் தாம் TVK உறுப்பினர் என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
இங்கு பலர் TVK-வில் உறுப்பினர்களாக இல்லாமலேயே TVK கம்யூனிஸ்ட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
மறைந்திருந்து மானமிகு வாலியை வீழ்த்திய
மாண்புமிகு ராம சந்திரனை மாவீரன் என்று
போற்ற மகாகவி கம்பனே தயங்கினான் என்றால்,
மாண்டாலும் வெற்றி வாலிக்கு தானே,
ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகி தானே
எனவே வீழ்ந்தாலும் விழுப்புண் பெற்றவர்கள்
தான் வீரர்களின் பட்டியலிடம் பெறுவர்
-கலைஞர்