@DMKITwing மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க வக்கில்லாத தொடை நடுங்கி தவெக தலைவர் IT Wing மூலம் அறிக்கை விட்டு, அசிங்கத்தை மறைக்கப் பார்க்கிறார்
#யார்_அந்த_மேலிடம்@TVKHQITWingOffl
The Joke is on you, Coward!🔥�
திமுக வெறுப்புல தன்னை யோக்கியனாக நிறுத்திக்கிட்டு, தொடர்ந்து திமுக அட்வைஸ் பண்ணி எழுதி கிட்டும், பேசிக்கிட்டும், எல்லாத்தையும் விட ஊடக ஜால்ராக்களையும், நடுநிலை நக்கிகளையும் போட்டு பொளந்து இருக்கான் இந்த தம்பி 🫰❤️
#dmk#tvk
@arivalayam உடன்பிறப்புகளே!!! என் பதிவுகள் எப்படி உள்ளது!
நன்றாக இருந்தால் RT 🔁பண்ணுங்க...
பிடித்திருந்தால் follow🚶🚶🚶 பண்ணுங்க.. கண்டிப்பா நானும் உங்களை follow செய்கிறேன்..!!
திருத்தம் தேவைப்பட்டால் Comment பண்ணுங்க.!! திருத்திக் கொள்கிறேன்..!!
தலைவருடன் கைகோர்த்து ஒன்றாக களமாடுவோம்..
@DMKITwing
ஆட்சி வரும் போகும் நிலையல்ல, அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!
ஆட்சி இருப்பினும், இல்லாதிருப்பினும் தன்மானம் உயிரென மதிப்போம்; தமிழர் இனமானம் என்றும் காப்போம்!
#DMK4TN@Udhaystalin#EradicateSanatana
"வடகிழக்கு மாநில பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாட்டில் படிக்க இடம் கிடைத்தால் அவர்களின் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்;
இதே நிம்மதி டெல்லி அல்லது இந்தியாவின்
மற்ற இடங்கள் எனில் இருக்காது"
அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநிலங்கள்
உருவான தின விழாஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு
#RNRavi #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws