இலங்கையின் தமிழ் மக்களின் மரண ஒலம் திமுக காங்கிரஸ் கட்��ி தமிழ் மக்களுக்கு இழைத்த துரோக வரலாறு
இந்த வீடியோவை திமுக ஐடி விங் முற்றிலும் வலைதளங்களில் அழித்து விட்டார்கள்
இதை மிகவும் சிரமப்பட்டு எடுத்தேன் தயவு செய்து தேர்தல் நேரத்தில் திமுக காங்கிரஸ் துரோகத்தை தோலுரிக்கும்
வல்வில் ஓரி மன்னனுக்கு கொல்லிமலையில் மணி மண்டபம் கட்ட வேண்டும்.அதில், அவரது உருவப்படம், ஆட்சி முறை, கொடைத்தன்மை,ஆட்சி செய்த நிலப்பரப்பளவு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது எங்கள்(வேட்டுவக் கவுண்டர் சமுதாய மக்களின்)கோரிக்கை
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
அது என்ன 'வல்வில்'? ஒரு வில்லாளி தான் எய்யும் ஒரே அம்பால் பலவற்றையும் துளைத்தும்போகும்படிச் செலுத்தும் வலிமை பெற்றிருந்தால் அவனை 'வல்வில்' என்று அழைப்பார்கள்.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
முத்துமாலை தவழும் அழகிய அகன்ற மார்பினையுடைய இவன் மலைச் சரிவில் விழும் அருவிகளையுடைய பயனுள்ள மலைக்குத் தலைவனாகிய ஓரியோ?என்று வாண்பரனர் வியந்து ப���டினார்.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
முத்துமாலை தவழும் அழகிய அகன்ற மார்பினையுடைய இவன் மலைச் சரிவில் விழும் அருவிகளையுடைய பயனுள்ள மலைக்குத் தலைவனாகிய ஓரியோ?என்று வாண்பரனர் வியந்து பாடினார்.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
மழகொங்கினில் உதித்த கொல்லிக்கிரியை ஆண்ட ஒப்பில்லா வேட்டுவ மழவனே!வில்லாளனே!
இரண்ட���யிரம் ஆண்டுகளாக உம் புகழ் மறையாது வாழும் வல்வில் வேட்டுவனே! உமக்கு தலை வணங்கி மாலை சூடி மலர் தூவி மரியாதை செலுத்துகிறோம்.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வேட்டுவக்கவுண்டர் இன மாமன்னர் வல்வில் ஓரி முற்காலத்தில் கொல்லிமலையை ஆட்சி செய்தார். அப்போது இருந்தே இந்த ஊராட்சிகள் அனைத்தும் நாடுகள் என அழைக்கப்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
ஓரி மன்னன் மாபெரும் கொடையாளியாக இருந்துள்ளார் அவரது வீரம்,கொடைத் தன்மை குறித்த சிறப்புகள் சங்ககால தமிழ் இலக்கியங்களான நற்றிணை,அகநானூறு,புறநானூறு உள்ளிட்டவற்றில் இடம் பெற்றுள்ளன.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா
ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் கடந்த 1975-ம் ஆண்டு கொல்லிமலை செம்மேட்டில் ஓரி மன்னன் குதிரை மீது அமர்ந்திருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டது.
#வல்வில்_வேட்டுவன்_ஓரிவிழா