2.0 marks the first ever 3D Teaser and you can watch the premiere in a PVR & Sathyam theatre near you. Give a missed call on +91 9099949466 to book your free ticket. #2Point0Teaser in 2 days 👓
பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.
Happy India Day from New York City! Together with the Federation of Indian Association, we’re honoring India’s Independence Day by recreating the Indian flag in lights tonight. 🇮🇳
📷: @nyclovesnyc
ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது.. ஐயா உங்கள் கதிர்வீச்சுகள் தமிழும், கலையும், இலக்கியமும், அரசியலும் இருக்கும் வரை பிரகாசித்துக்கொண்டே இருக்கும்🙏#RIPKalaignarAyya
நீடு புகழ் சகாப்தம்! நிரந்தர சரித்திரம்! முயற்சியின் அகரம்! முத்தமிழின் சிகரம்! எண்ணி எண்ணி வியக்கும் உழைப்பு! நீ ஈடு செய்ய முடியா இழப்பு.! கண்ணீரில் கரைகிறேன் ! நம் நினைவுகளால் நிறைகிறேன் !
மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை
#BiggBossTamil2 New Teaser with variety of Face Expressions by #உங்கள்நான்👓
#பிக்பாஸ்2 ஜூன் 17 முதல்👁
உங்கள் உள்ளங்களை ஆட்சி செய்தவர் மறுபடியும் உங்கள் இல்லங்களில் ஆட்சி செய்ய வருகிறார்😘