இன்று (25-06-2026) கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் திருமதி @PremallathaDmdk MLA அவர்களும், தே.மு.தி.க. பொருளாளர் திரு. L.K. சுதீஷ் MP அவர்களும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினர்
கரண்ட் இல்லாமல் எப்படி AI ?
நாங்கள் ஒரு சிறிய நிறுவனம் தினமும் 4-5 மணி நேரம் அலுவலக நேரத்தில் மின்தடை உண்டாகிறது. எந்த வேலையும் நடப்பதில்லை. UPS பயன்படுத்தி கணினிகளை இயக்கினால் கூட காற்றோட்ட வசதி இல்லாமல் எப்படி என் ஊழியர்கள் வேலை பார்ப்பார்கள் ? அவர்களை அப்படி அடிமைகள் போல நடத்த கூடாது என்பதால் வீட்டிற்கு கிளம்ப சொல்கிறேன்.
கரண்ட் உள்ளதோ, இல்லையோ , project முடிக்க முடியுமோ முடியாதோ எங்களை நம்பியிருக்கும் ஊழியர்களுக்கு மாதாமாதம் சம்பளம் கொடுத்தாக வேண்டும். Maintainance, internet bill, என்று மாதம் 2-3 லட்சம் செலவு உள்ளது. மின்தடை என்பது வெறும் சொகுசு பாதிப்பு இல்லை, எங்களை போன்ற சிறு நிறுவனங்கள், அதனை நம்பி இருக்கும் ஊழியர்களின் வாழ்வாதார பாதிப்பு.
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் promt s களுக்கே, அதற்கு பதிலளிக்கும் infra க்களை நிர்வகிக்க , உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தும் மொத்த தண்ணீர் அளவு தேவை .
அப்படி இருக்கையில் எவ்வளவு மின்சாரம் தேவை, அதன் கூலிங் systems எத்தனை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை, எவ்வளவு கார்பன் உமிழ்வு உண்டாகும் என்பதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இன்றி AI நகரம், AI administration என்று reels போடுவதை விட்டுவிட்டு, முதலில் தடையற்ற மின்சாரத்தை வழங்குங்கள்.
@Keerthana4VNR
எங்களை போன்ற முதல் தலைமுறை தொழில்முனைவோர்களின் வாழ்க்கை Reels அல்ல. Real .
காலை 10-மாலை 5 job அல்ல, விடிய விடிய கண்விழித்து வேலை செய்கிறோம், ஊர் ஊராக பயணிக்கிறோம்.
வீட்டில் இருந்து Lunch Box கொண்டு வரும் சொகுசு எங்களுக்கு இல்லை. கிடைத்த இடத்தில் , இருப்பதை உண்டுவிட்டு ஓடுகிறோம்.
நாங்கள் கோட் சூட் அணிந்தால் பத்தாது, எங்களை நம்பி இருப்பவர்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என சிந்தித்து ஒவ்வொரு project ஆக எடுக்கிறோம்
இப்படியெல்லாம் கடினப்பட்டு உருவாக்கிய நிறுவனம் , project அனைத்தும் இந்த மின் தடையால் பயனற்றதாகி விடுகிறது.
நீங்கள் கோட் அணிவது, அலுவலகத்தில் Lunch சாப்பிடுவது எல்லாம் எங்களுக்கு முக்கிய செய்தி அல்ல, உச்சி வெயிலில் சட்டை கூட அணியாமல் , உணவு உண்ணாமல் வேலை பார்த்த/பார்க்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் நாங்கள்.
நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள் .
எங்களை போன்ற முதல் தலைமுறை பட்டதாரிகள், தொழில்முனைவோர்களின் தேவை அதுவே.
@CMOTamilnadu
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam
தமிழ்ச் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தம் பொதுவாழ்வில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வெற்றி - தோல்விகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மகத்தான ஆளுமை!
அரசியல் ரீதியாக ஏற்பட்ட அத்தனை எதிர்ப்புகளையும் -நெருக்கடிகளையும் முறியடித்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தொடங்கிய நமது திராவிட முன்னேற்றக் கழகம், உயிரோட்டமுள்ள, வலிமையான மக்கள் இயக்கமாக என்றும் நிலைத்திருக்கும் வகையில் வழிநடத்திய தன்னிகரற்றத் தலைவர்!
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில், இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்திட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர்!
இலக்கியம், நாடகம், திரைப்படம், பத்திரிகை எனப் படைப்புலகின் அனைத்துத் துறைகளிலும் தன் எழுத்துக்களால் அழியாத முத்திரை பதித்து, தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் பங்களிப்புகளை வழங்கிய மாபெரும் கலைஞர்!
நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் வகுத்தளித்த சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை இறுதிவரை உறுதியாக ஏந்தி நின்ற கொள்கை வீரர்!
தமிழினக் காவலர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரதம் மகத்தான பொதுவாழ்வையும், பெரும்புகழையும் போற்றுவோம்.
வாழ்க கலைஞரின் புகழ்!
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
First graduate scholarship..
MBBSக்குனு மொத்தமா செலவு பண்ணது 15 ஆயிரம் இருக்கும்…
தம்பி Anna awardee அந்த காசு கூட தேவை இல்லாம MBBS முடிச்சாப்ல..
அப்பா,அம்மா ரெண்டு பேரும் ஸ்கூல் கூட முடிக்கல.ஒரு Cardiologist, interventional radiologist.
நன்றி மறப்பது நன்றன்று. #Kalaignar103
அம்பேத்கர் தமிழக அரசியலில் என்ன செய்தார்?
இப்படி ஒரு கேள்வியை திமுக அனுதாபி கேட்டதை பார்த்தேன்..
என்ன செய்வது ரஷ்யா ஸ்டாலின் தமிழகத்திற்கு என்ன செய்தார் என்று மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்த கலைஞரிடம் கேட்க அந்நாளில் அறிவாய் பேசும் ஆள் இல்லாமல் போய் விட்டார்கள்!
@mathimaran ஐனநாயகம் இழந்த இயக்கம் என்ற விமர்சனம் சரி தானே?
குடும்ப ஆட்சி என்பது சரிதானே?
கட்சிப்பொறுப்போடு நிற்குமா என்ன? அடுத்து நேரே அதிகார நாற்காலி தானே .. எதுக்கு முட்டு ஆபிசர்? விமர்சிக்கும் நேரத்தில் விமர்சிக்காமல் இருப்பதே திருட்டு வேலை தான்!
Anything but. I’ve been fortunate to observe how the previous Industries Minister @TRBRajaa and the @Guidance_TN CEO conducted economic diplomacy. Both were exceptionally persuasive. They inspired trust and passion in the minds and hearts of business leaders, while working tirelessly to promote Tamil Nadu to investors.
Hence the tension after the election.