திருச்சிற்றம்பலம் படம் பார்க்க நானும் தளபதி விஜய் நைட்டு show Hyderabad போனோம்
நான் படம் நல்லா இருக்குனு தான் விஜய் சார் கிட்ட சொன்ன உடனே புக் பண்ணு நைட்டு போறோம் என்று போனோம்
படம் பார்த்துவிட்டு தனுஷ் சாருக்கு விஜய் சார் கால் பண்ணி படம் நல்ல இருக்கு என்று பேசினார் விஜய் @dhanushkraja
OH MY GOD ! 🤯 UNBELIEVABLE 🔥
For the FIRST TIME IN HISTORY… 🏆
The 25th Day Celebration Show of #JanaNayagan is HOUSEFULL within just 5 minutes during the pre-booking phase itself… even before the movie is released 😱❤️
This is beyond records. This is pure madness. This is magical. ✨
It’s only possible because of one name - CM Thalapathy VIJAY Anna 🧨✨
#Thalapathy @actorvijay
மக்களே உங்களுக்கு புரிந்திருக்கும் நினைக்கிறேன் மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பும் வேலை செய்து கொண்டிருக்கிறது திமுக களத்தில் உள்ள மாணவரின் கருத்து.
கடைசியா உன்ன 2017 ல பார்த்தது.
DMK ஆட்சியில கம்முனு இருந்துட்டு இப்ப திரும்ப NEET போராட்டத்துக்கு போறாராம்..
ஆக மொத்தம் இவனுங்க போராட்டம் எல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிராக தான். Not against NEET or anything.