அனைத்தையும் தாரைவார்த்து கொடுத்த பிறகு ....மிச்சம் இருக்கும் பல்கலைக்கழகத்தையும் விற்றுவிடலாம் என கணக்கு போடுகிறதோ இந்த அரசாங்கம்.....
#SaveAnnaUniversity
கியூபா என்ற சிறிய நாடு கொரானா வைரஸ்- க்கு ஆல்ஃபா 2-B என்ற மருந்தை கண்டுபிடித்து உள்ளது....பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகள் அந்த நாட்டின் மீது செலுத்தியும் மற்ற நாடுகளுக்கு உதவி வருகிறது....#communism#red_salute