இவங்க இருவரும் ரெட்டை பிள்ளைகள் அன்றைக்கு பேசியது தம்பி இன்னைக்கு பேசுறது அண்ணன்
அது வேற வாய் இது நாறவாய்
திருமாவோட முக திரை கிழிஞ்சி தொங்குது
இப்படியும் ஒரு வாழ்கை வாழணுமா
இதுவும் நீ பேசியது தான்
👇👇👇👇👇
நீங்க கூலிங் கிளாஸ கழட்டி கொடுத்த பாட்டி கூட பேட்டி கொடுத்துட்டாங்க
காலை உணவுத் திட்டம் பத்தி குட்டி குழந்தைகள் கூட பேட்டி கொடுத்துட்டாங்க
ஆனா இவருக்கு மட்டும் மைக்க பாத்தாலே அலர்ஜி
கொடூரம் 😂😂😂😂😂
த.வெ.க. ஆட்சியின் 5 மாத சாதனைகள் வெற்றி மின்வெட்டு, வெற்றி அரிவாள் வெட்டு, வெற்றி விலைவாசி உயர்வு, வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டங்கள்!
கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள்
#TVKFails
#WATCH | “சத்தியத்திற்கு விரோதமாக விலைபோன வேட்பாளர் சத்தியபாமாவை மக்கள் ‘பெட்டிபாமா’, ‘பல்டிபாமா’ என அழைக்கிறார்கள். ஜனநாயகத்தைச் சாகடித்ததால் இந்த இடைத்தேர்தல் நடந்துள்ளது. வாக்களித்த மக்கள் மீது துளிக்கூட மதிப்பில்லாமல் வேறு கட்சிக்கு ஓடிப்போனார் சத்தியபாமா. இதில் யாருக்கு நலன் இருக்கிறது? வாக்குகளை விற்றவருக்கும், வாங்கியவருக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.”
- தாராபுரம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
#MKStalin | #DMK | #Dharapuram | #SSuganya | #ByElection | #KalaignarSeithigal