பாரத் மாதா கி ஜே பாரதப் பிரதமர் இந்திய தேசத்தின் தந்தையாக கொடிய நோயில் இருந்து இந்தியாவை காப்பாற்றிய மாமன்னன் ஆக இந்தியாவை காப்பாற்றிக் கொண்டே இருக்கும் நம் பாரத தேசத்தின் தலைமகனாக இன்று பிறந்தநாள் காணும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்