வாழ்க தமிழ்! வளர்க திருபுவனை!
3 பழமையான கோயில்களின் திருப்பணிகள், மதகடிப்பட்டு சந்தைக் கொட்டகை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையப் பணிகளுக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
#tvk#tvkpuducherry#aksaijsaravanankumar
எனது திருபுவனை தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டு பாளையம் மற்றும் திருபுவனையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புதுச்சேரி அரசு சார்பாக வழங்கப்படும் இலவச பாடப் புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கியதுடன், மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன். @TVKHQITWingOffl
எனது ஊசுடு தொகுதி சேந்தநத்தம் பகுதியில் உள்ள இரட்டை வாய்க்காலை ரூ.
1.73 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தேன்.@BJP4India@BJP4Puducherry
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட கூடப்பாக்கத்தில் ரூ.38.75 லட்சம் மதிப்பீட்டில் மதகு வாய்க்கால் பகுதியில் புதிய சுவர் அமைக்கும் பணிக்கான பூஜை நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@BJP4India@AmitShah
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட அகரம் சக்தி நகர் மற்றும் ஆசை நகர் பகுதிக்கு ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@PMOIndia@BJP4India@AmitShah
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட குருமாம்பேட் லிட்டில் நரேன் நகர் பகுதிக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கான அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@PMOIndia@AmitShah
மாண்புமிகு பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்கள் வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றும் 125 வாது மனதில் குரல் நிகழ்ச்சியை எனது ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கண்டுக்களித்தேன்.@BJP4Puducherry@AmitShah@mansukhmandviya@BJP4India
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட வள்ளுவன்பேட் பகுதியில் ரூ.20.40 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய தார் சாலை அமைப்பதற்கு பொதுப்பணி துறை மூலம் அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@PMOIndia
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி சுற்றி ரூ.14.48 லட்சம் மதிப்பீட்டில் மதில் சுவர் அமைப்பதற்கு பொதுப்பணி துறை மூலம் அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@PMOIndia@BJP4India
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட பத்துக்கண்ணு பகுதியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன உட்கோட்டம்-II பிள்ளையார்குப்பம் பிரிவு அலுவலகத்தில் ரூ.33.33 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட அரசூர் தவளபேட் பகுதியில் மின் பற்றாக்குறை போக்கும் விதமாக எனது முயற்சியில் மின்துறை மூலம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றி அமைத்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.@BJP4PuneCity@PMOIndia
எனது தலைமையில் ஊசுடு பாஜக நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெற்றது, இதில் தொகுதியில் இதுவரை 90 சதவீதம் நிறைவடைந்த வளர்ச்சி பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டு, மேலும் மீதமுள்ள பணிகளை முடித்து வருகின்ற தேர்தலில் பொதுமக்களிடையே எடுத்துரைத்து வாக்குகளை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட வள்ளுவன்பேட் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய கரும காரிய கொட்டகை அமைப்பதற்கான அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@pib_MoSJE@PMOIndia@AmitShah
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட ராஜீவ் காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவர் இறப்பிற்கு பிறகு குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ. 30,000 வீதம் சுமார் 17 பயனாளிகள் பெறுவதற்கான ஆணையை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினேன்.@BJP4Puducherry
எனது ஊசுடு தொகுதியில் உள்ள பல்வேறு நகர்களுக்கு அடிப்படை வசதி செய்து தருவது சம்பந்தமாக நேற்று உள்ளாட்சித் துறை அதிகாரிகளை வலியுறுத்தி முற்றுகையிட்டதற்கு, அனைத்து ஊடக பத்திரிகைகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து செய்தி வெளியிட்டதற்கு ஊசுடு மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேந்தநத்தம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமூக நலத்துறை மூலம் முதியோர்களுக்கு வழங்கப்படும் போர்வைகள் மற்றும் காலணிகளை வழங்கினேன்.@BJP4Puducherry@PMOIndia@AmitShah
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேந்தநத்தம் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் மேல் அமைந்திருக்கும் கிரில் கேட் மற்றும் ஸ்லாப் சேதம் அடைந்ததை தொடர்ந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கிரில் கேட் மற்றும் ஸ்லாப் அமைப்பதற்கு பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேந்தநத்தம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ள ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு பந்த கால் நடும் நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@hindumunnani_tn@BJP4Puducherry@AmitShah@PMOIndia
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட அரசூர் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நன்கொடையை வழங்கி சாமி தரிசனம் செய்தேன்.@hindumunnani_tn@BJP4Puducherry@AmitShah