இந்தியா முழுக்க எல்லா தலைவர்களும் பேசிட்டு இருக்கிற விஷயத்துல கூட உங்களால வாயை திறக்க முடியலைன்னா, என்ன காரணம் சார் சிஎம் சார்? பிஜேபினா அவ்வளவு பயமா.
#TVKFails
12 நாள்ல பதவியை ராஜினாமா செஞ்சுட்டு, இன்னைக்கு வேற கட்சிக்கு மாறி வந்து சீட் வாங்கி, திரும்ப உங்ககிட்ட வந்து ஓட்டு கேட்க எவ்வளவு திமிர் இருக்கணும்?
@Udhaystalin#Vote4DMK#Maduranthakam#Paranthamen
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பவர்களுக்கு அன்றைக்கு ஆறுதல் கூட சொல்லாமல், மக்களை சந்திக்காமல், பத்திரிகையாளர்களின் கேள்விகளை புறக்கணித்து ஓடிச்சென்று, இன்றோடு ஒரு ஆண்டு ஆகிவிட்டது. அப்படி மனசாட்சி இல்லாமல் ஓடிப்போனவர்தான் இன்றைய ஒடுகாலி முதலமைச்சர்!
சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் - அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் - பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி.
என்ன சொல்ல வர…!!
இன்னும்
எவ்வளவு தான் பொய்யா சொல்லுவ..!!
எத்தனை பெண்கள் ஒவ்வொரு மாதமும் நான்கு நாள்கள் விடுமுறை எடுத்து கொள்கிறார்கள், ஒவ்வொரு மாதமும் இயற்கையால் ஏற்படுகின்ற வலியோடும் வேதனையோடும் தான் அதை வெளிப்படுத்தி கொள்ளாமல் பணியாற்றுகிறோம், அரசியல் களத்தில் பணியாற்றும் பெண்கள் மட்டும் அல்ல!! எல்லா தளத்திலும் பணியாற்றுகின்ற பெண்கள் மன உழைச்சலுடன் உடல் வலியோடும் தான் கடந்து செல்கிறோமே தவிர விடுமுறை எடுத்து கொள்வது கிடையாது.
நீங்கள் தொழில் துறை அமைச்சரை அழைத்து செல்லாமல் விட்டு விட்டு உடல் நலம் சரியில்லை என்று சொல்வது எவ்வளவு அப்பட்டமான பொய் தொழில் துறை அமைச்சர் சொன்னாங்களா எனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஒவ்வொரு மாதம் உடம்பு சரியில்லை என்று விடுமுறை எடுத்து இருக்கிறார்களா?
ஒரு பெண் என்பதற்காகவே இந்த காரணத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்
வெட்கமா இல்லை…!!!