டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்த பிறகு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், இன்று காலை #மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்��ீரை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி திரும்பி செல்லும் போது ‘வாய்க்கொழுப்பு ரவி'யையும் அழைத்துச் செல்லட்டும். ஏனெனில் ஆட்டுக்கு தாடியைப் போலத்தான், நாட்டுக்கு கவர்��ரும் தேவையில்லாதது.
#WINGகுரல்
An interview for the applicants of sivagangai district IT wing was conducted this morning at sivagangai, over 200 candidates were interviewed
@mvKathiravan@TRBRajaa@DMKITwing