போனவாட்டி பொங்கி பொங்கி வீடியோ போட்டவன் எவனும் இந்த வட்டி இவங்கள வீடியோ எடுத்து போட மாட்டான்...
ஓட்டா போட்டிங்க ஓட்டு?
என்ஜாய் பண்ணுங்க..
இன்னும் அஞ்சு வருஷத்துக்கு இது தான்...
#மாற்றம்மயிராட்டம்
முதல்வர் முதுகை தவிர அனைத்து இடத்திலும் போஸ்டர் ப்ளெக்ஸ் வைக்கப்படும்.
புஸ்ஸி ஆனந்த் சொன்னதெல்லாம் மீறப்படும்னு பண்ணிட்டு இருக்கார் நம்ம சோழிங்கநல்லூர் MLA.
அறப்போர் இயக்கத்துக்கு திமுக மட்டும் தான் பிரச்சனை
அதென்னமோ தெரியல இந்த பெலிக்ச போட்டு பொலக்கும் போது மட்டும் நமக்கு குஷியாகிடுது
விஜய் Rolce Royce வரிஏய்ப்பு செஞ்சி கோர்ட்டுல செருப்படி வாங்கிய மேட்டர @AlimAlbuhari அண்ண பிரிச்சி மேஞ்சி விட்ருக்காப்ள
பெலிக்ஸ் முட்டு கொடுத்து பார்க்குறான் முடியல
🤣👏🏻
கடந்த ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பேசியதில் ஒரு சிறு பகுதியை இங்கே பகிர்கிறேன்.
அப்போதைய எதிர்கட்சித் தலைவருக்கு முக ஸ்டாலின் அவர்கள் மாண்போடு கொடுத்திருக்கும் பதிலை பாருங்கள்.
இப்போது பண்பு என்றால் என்னவென்றே தெரியாத கூட்டத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது தமிழ்நாடு!🤧
இதெல்லாம் விஜய் மல்லாக்க படுத்துக்கிட்டு தானே துப்பிக்கிட்ட தருணம். திமுகவும் அதன் தலைவர்களும் எதிர்கொள்ளாத அவதூறே கிடையாது . ஒரு மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதியா, முதலமைச்சராக இருந்துகிட்டு அவைல இப்படி கீழ்த்தரமா நடந்துக்க விஜய் தான் வெட்கப்படணும்...
வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது.
ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது...
Not everything loud is true
@CMOTamilnadu
முதல்வர் அரசியல் ரீதியா என்ன வேணா விமர்சிச்சுக்கோங்க எவ்ளோ ஹார்ஷா இருந்தாலும் பரவால்ல னு உள்ள சொன்னாரு.
வெளிய வந்து முதல்வர் சொன்ன பேச்சை தட்டாம செஞ்சுருக்காரு எதிர்க்கட்சி தலைவர்.
கொடாநாடு ல watchman வேல பார்த்தவன் தான நீ ...🤣
மிசாவில் என்ன நடந்ததென்று தெரியுமெனச் சொலும்போது இப்படி ஒரு சைகையைச் செய்வது எல்லாம் முதலமைச்சருக்கு அழகல்ல.
சிறைக்குள் காவல்துறை சித்தரவதைகளால்தான் அப்படி ஆனது என்பது உலகத்திற்கே தெரியும்.
இந்த உடல்மொழி காவல்துறையின் சித்தரவதைகளுக்கு அங்கீகாரம் தரும் ஒரு கேவலமான உடல்மொழி. இவரெல்லாம் காவல்துறைக்கு தலைமை தாங்கினால் அந்தக் காவல்துறை என்ன லட்சணத்தில் இருக்குமோ அந்த லட்சணத்தில் இருக்கிறது. மிசாவில் அடி உதைபட்டவர்களை கேலி செய்யும் ஒருவர் வரலாற்றறிவு இல்லாதவர். தாழ்வு மனப்பான்மையும் வன்மமும் காழ்ப்பும் கொண்ட மனதாலேயே இப்படியான சைகைகளை செய்ய முடியும்.
Shame on you Mr. CM!