ரஜினி - ஜெயலலிதாவை எதிர்த்த தில்லு🔥
அஜித் - கலைஞர் மேடையில தில்லான பேச்சு 🔥
விஜய் - ஜெயலலிதாவிடம் மன்னிப்பு
கமல் - நாட்டை விட்டு ஓடி போக போறேன்
இதுவரை விஜய்யும்-கமலும் தில்லா யாரையாவது மேடைல நேருக்கு நேரா எதிர்த்து பார்த்திருக்கீங்களா?
ரஜினி-அஜித்திடம் இருந்த தில்லை இவர்களிடம் கண்டதுண்டா?
கமல் ஒருபோதும் ரஜினி ஆக முடியாது!
விஜய் ஒருபோதும் அஜித் ஆக முடியாது!
விஜய்-கமல் போன்ற பூனைகள்,
ரஜினி-அஜித் போன்ற யானைகளுக்கு ஒருபோதும் ஈடாகமுடியாது...!