😌என்ன கொண்டு வந்தோம் நாம் என்ன கொண்டு போவோம்🤷இந்த நொடி போதும் வா வேறென்ன வேண்டும்🤸 இருக்குறது ஒரு வாழ்க்கை பிடிச்ச மாதிரி வாழுங்க🤪
நல்லவனா இருக்காதீங்க 😌
கஷ்டத்திலும் நேர்மையாக இரு நீ ஏமாற்றப் பட்டாலும் பிறரை ஏமாற்றாதே!
உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய் நம்பிக்கை உன்னைக் கைவிடாது...
இனிய காலை வணக்கம் 🙏🏻