கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது.
எத்தனையோ கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள், ஒடுக்குமுறைகளைக் கண்ட இயக்கம் தி.மு.க.
பாசிச #TVK அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்!
We Stand with Udhayanidhi Stalin!
#westandwithudhayanna
ஹூண்டாய் தொழிற்சாலையின் சி எஸ் ஆர் நிதி மூலம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆயிரம் மகளிருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் செல்வப் பெருந்தகை அவர்கள் ஏற்பாட்டின் ஒன்றிய குழு பெருந்தலைவர் அண்ணன் எஸ்டி கருணாநிதி மற்றும் ஒன்றிய செயலாளர் அண்ணன் நா கோபால் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
28.11.2025 மாலை திருப்பெரும்புதூர் நகர திமுக சார்பில் நடைபெற்ற கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுகூட்டம் கழக துணை பொதுசெயலாளர் மாண்புமிகு அண்ணன் ஆ.ராசா M.P அவர்கள் சிறப்புரை ஆற்றிய நிகழ்வில் பங்கேற்றபோது…
கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சுங்குவார்சத்திரம் பகுதியில் கேக் வெட்டி அனைவருக்கும் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியானது ஒன்றிய கழகச் செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் எஸ் டி கருணாநிதி தலைமையில் நடைப்பெற்றது.
இன்று S.I.R வேலை குறித்து கேட்டறிந்தார் எம் திருப்பெரும்புதூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும், திருப்பெரும்புதூர் ஒன்றிய பெருந்தலைவருமான அண்ணன் S.D. கருணாநிதி அவர்கள்.
திருப்பெரும்புதூர் வடக்கு ஒன்றிய அவசரச் செயற்குழுக் கூட்டம் இன்று 16.11.2025 மதியம் 4.00 மணி அளவில், சுங்குவார்சத்திரத்தில் உள்ள குரு மஹால் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டபோது.
பொருள்:- 2026 தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளுடன் தமிழ்நாடு திரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
#DMK4TN#StalinBuildsTN
கட்சி பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கின்ற என் மதிப்பிற்குரிய மாண்புமிகு அமைச்சர், என் அருமை அண்ணன் ஒன்றிய செயலாளர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றப்போது…
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், திருப்பெரும்புதூர் வடக்கு ஒன்றிய கழக திமுக சார்பில் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாள் விழா திராவிட அரசின் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் திருமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற போது.