Beat the enemy while he is down
அவன் வெளியே வந்திருப்பான்
ஆனா மத்தவன வெளியே எடுக்க நேரம் ஆயிருக்கும்
இவனால தனியா இயங்கிருக்க முடியாது
Emd result திமுக எதிர்கட்சிதானு இருக்கப்ப அவன் மெஜாரிட்டல ஜெயிச்சா என்ன இல்லைனா என்ன
இப்படியே பயமுறித்திட்டே இருக்கனாலதான் இந்த விஷயத்துல திமுகவ வீக்கா பாக்குறாங்க மக்கள்
நீங்க பேசுறது எதுவும் மக்களுக்கு போய் சேராது அவன் அரஸ்ட் பண்றதுதான் மக்களுக்கு போய் சேரும்
நம்ம அரசியல் புரிதல்ல இருந்து யோசிக்க கூடாது மக்களோட அரசியல் புரிதல்ல இருந்து திமுக யோசிக்க ஆரம்பிக்கனும் ஆவனுக்கு தேவை boring நாகரிக அரசியல் இல்ல
இது மாற்றாந்தோட்டத்து மல்லிகை காலமும் இல்ல
திமுகவை கலங்கடித்துவிட்டதாக,
தலைவரின் குடும்பத்துக்கு நெருக்கமான
மகேஷ் பொய்யாமொழியையே கைது செய்து விட்டதாக மார்தட்டி கொண்டிருக்கிறான் முன்னாள் திமுக
அலுவலக ஊழியன் ஆதவ் அர்ஜுனா..
ஆனால் அவன் மனைவி,மாமனார்,மாமியார்,
மைத்துனன் வரை நூற்றுக்கணக்கான வழக்குகள் இருப்பதை மறந்து விட்டான்.
குடும்பத்தோடு கம்பி எண்ணும் காலம் வரும்.
1. முக்கிய வழக்குகள்
வழக்கு 1: சிக்கிம் லாட்டரி முறைகேடு புகார்
விசாரணை அமைப்பு: சிபிஐ (CBI), அமலாக்கத்துறை (ED).
குற்றச்சாட்டு: கேரளாவில் சிக்கிம் மாநில லாட்டரிகளை விற்பனை செய்ததில் பரிசுச் சீட்டு கோரிக்கைகள் முறைகேடாகக் கையாளப்பட்டு, சிக்கிம் அரசுக்கு சுமார் ₹910.29 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு.
சட்டப்பிரிவுகள்: IPC 120B (குற்றச் சதி), 420 (மோசடி) மற்றும் லாட்டரிகள் ஒழுங்குமுறைச் சட்டப் பிரிவுகள்.
நிலை: 2025-ல் சொத்துப் பறிமுதல் நடவடிக்கையை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது. வழக்கின் விசாரணை நிலுவையில் இருப்பதாக தகவல்.
வழக்கு 2: ₹7.20 கோடி கணக்கில் வராத பணம்
ஆண்டு: 2012.
குற்றச்சாட்டு: சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் தொடர்புடைய நபர்களிடமிருந்து ₹7.20 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணம் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸுக்கு சொத்து விற்றதன் மூலம் கிடைத்ததாகக் கூறப்பட்டது. சொத்து ஒப்பந்த ஆவணத்தின் தேதி தொடர்பாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது.
விசாரணை அமைப்புகள்: சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத்துறை.
நிலை: கீழமை நீதிமன்றம் 2022-ல் வழக்கை முடித்திருந்த நிலையில், 2024 அக்டோபரில் சென்னை உயர் நீதிமன்றம் அந்த முடிவை ரத்து செய்து, காவல்துறையும் அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடர உத்தரவிட்டது.
வழக்கு 3: மார்ட்டின் குடும்பத்தினரின் சொத்துகள்
தொடர்புடையவர்கள்: மார்ட்டின், மனைவி எம். லீமா ரோஸ், மகள் டெய்ஸி ஆதவ் அர்ஜுனா மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள்.
குற்றச்சாட்டு: சட்டவிரோத லாட்டரி விற்பனையிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் பணத்தைச் சொத்துகளாக மாற்றியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
சொத்துகள்: 2023-ல் சுமார் ₹457 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடர்பாகப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனுடன் தொடர்புடைய பல மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன.
நிலை: 2026 ஜூன் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்களின் மேல்முறையீடுகளை விசாரணைக்கு ஏற்று அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
வழக்கு 4: வருமான வரி தொடர்பான விசாரணை
தொடர்புடையவர்கள்: லீமா ரோஸ், டெய்ஸி ஆதவ் அர்ஜுனா மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனம்.
குற்றச்சாட்டு: லாட்டரி வணிகத்துடன் தொடர்புடைய வரி ஏய்ப்பு குறித்த சந்தேகங்கள்.
நிலை: 2023 அக்டோபரில் கோயம்புத்தூரில் உள்ள வணிக இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. வழக்கை கோயம்புத்தூரிலிருந்து கொல்கத்தா வருமான வரி வட்டாரத்திற்கு மாற்றிய நடவடிக்கையை எதிர்த்த மனுக்களில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட மறுத்தது.
B,எம். லீமா ரோஸ் மார்ட்டின்
2026 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அறிவித்த வழக்குகள்: 4
1,SC No. 533/2018 — பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம்.
2,Cr. No. 304/2012 — ஆதம்பாக்கம் காவல் நிலைய வழக்கு;IPC 294A, 420, 120B, 467, 468, 471 ஆகிய பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
3,CC No. 21/2016 — ECIR/CEZO/02/2012 தொடர்பான PMLA வழக்கு; சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
4,SCN No. T-4/05/JD/KCZO/2017 — வெளிநாட்டுச் சொத்து பரிவர்த்தனை தொடர்பான FEMA நடவடிக்கை.
C. டெய்ஸி ஆதவ் அர்ஜுனா
முக்கிய விவகாரம்: சிக்கிம் லாட்டரி தொடர்பானதாகக் கூறப்படும் பணமோசடி விசாரணை மற்றும் சொத்துப் பறிமுதல் நடவடிக்கை.
சொத்துப் பறிமுதல்: மார்ட்டின், லீமா ரோஸ், டெய்ஸி மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் சொத்துகள் அடங்கிய சுமார் ₹457 கோடி மதிப்பிலான நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிமன்ற நிலை: 10 ஜூன் 2026 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது அடுத்த விசாரணை ஜூலை 22 என அறிவிக்கப்பட்டிருந்தது.
What dmk did for tamilnadu ethana history padichi erukingala illa suma what's app frwd ... Go to ChatGPT or gemini "what dmk did for tn 1967 to 2026?" potu parunga sector wise list kudukum. we need improvement not change
Example:
1989 AcT enna threyum ah?
tharkuri mathre pesa kudathu Ex: mircro soft ceo opening varuthu election veachi edukuranga vai one side cinema actor one side 50 years of tech experience eruka person yaruku vote panuva?
DMK meala entha corruption case court la prove achu sollu pakalam... summa noi noi...
ஏழைப் பிள்ளைகளுக்குக் கல்வி கொடுத்தது குற்றம்னா, அந்தக் குற்றத்துக்காக அன்பில் மகேஷ் கைது செய்யப்பட வேண்டியவர்தான்! 😡
💥1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 96 லட்சம் குழந்தைகளுக்குக் கல்வி!
💥17 லட்சம் குழந்தைகளுக்குக் காலை உணவு!
💥22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள்!
8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்!
💥அரசுப் பள்ளிகளுக்கு ₹2,917 கோடி கட்டமைப்பு வசதிகள்!
💥தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்காகப் போராட்டம்!
💥இதெல்லாம் செஞ்சதுதான் அவர் செஞ்ச குற்றம்! 😂
கல்விக்காக உழைச்சது குற்றம்னா, அந்தக் குற்றத்தை திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து செய்வோம்! 💪🏼💪🏼💪🏼💪🏼
@Anbil_Mahesh ஏத்தி வச்ச கல்வி வெளிச்சத்தை எந்த கொம்பனாலும் அணைக்க முடியாது!
#DMKforever
@vaathi_official@Ranjith_R23 in bio BA llb mention panitu question tharkuri mathre eruku dravidian politics illama tamilnadu another bihar... ellar sector lam we are fare better
திமுக என்ன விஜய் மாதிரி பாஜக/RSS'னு சொன்னதும் டவுசர நனைக்கிற கொடநாடு கேட் கீப்பராடா?...
விஜய் கட் அவுட்டுக்கு பால் ஊத்தி முத்தம் குடுக்குற வேலைய மட்டும் பாருங்கடா, அரசியல் பேசுறேனு செருப்படி வாங்காதீங்கடா சங்கி பயலுகளா!.😂
திமுக என்ன விஜய் மாதிரி பாஜக/RSS'னு சொன்னதும் டவுசர நனைக்கிற கொடநாடு கேட் கீப்பராடா?...
விஜய் கட் அவுட்டுக்கு பால் ஊத்தி முத்தம் குடுக்குற வேலைய மட்டும் பாருங்கடா, அரசியல் பேசுறேனு செருப்படி வாங்காதீங்கடா சங்கி பயலுகளா!.😂
திமுக என்ன விஜய் மாதிரி பாஜக/RSS'னு சொன்னதும் டவுசர நனைக்கிற கொடநாடு கேட் கீப்பராடா?...
விஜய் கட் அவுட்டுக்கு பால் ஊத்தி முத்தம் குடுக்குற வேலைய மட்டும் பாருங்கடா, அரசியல் பேசுறேனு செருப்படி வாங்காதீங்கடா சங்கி பயலுகளா!.😂