"50% of Lok Sabha MPs have criminal cases against them, close to 100 MPs in the BJP. The Police can focus their energy towards them, not on Youths of India."
— Saurav Das, CJP member
📷 Throwback to 28.01.2011
இன்றைய Dummy CM ‘காவலன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகச் சென்னை மெட்ரோ ரயில் பணிகளைப் பார்வையிடும் கழகத் தலைவர் @mkstalin அவர்கள்!
#CMRL#DMK4TN#MetroRail#Chennai
Heading back to my village to be with my family during this moment of grief.
Saurav and Ashu will address a press conference shortly in Delhi.
The CJP will neither back down nor be intimidated.
October 10 will go down as the beginning of the end of this dictatorship.
#UPDATES | சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பை பதிவு செய்த இளம் பெண்கள்
▪️பிரதமர் மோடி.. ஞானேஷ்குமார் கீழ் நடந்த வாக்குத் திருட்டு தொடர்பாக எப்போது பேசப் போகிறீர்கள்?
▪️ உங்கள் டெல்லி அரசால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு ஏன் வருகிறீர்கள்?
▪️ முதலமைச்சர் விஜய்.. SIR தொடர்பாக மௌனம் காப்பது ஏன்?
▪️ தமிழ்நாட்டில் கேள்வி கேட்பது எப்போது குற்றமாக மாறியது?
▪️ ராகுல்காந்தி.. நாங்கள் கைது செய்யப்படுகிறோம்.. SIR-க்கு எதிராக பேச மறுக்கும் முதலமைச்சருடன் நீங்கள் காபி குடிப்பது ஏன்?
போலீசார் வருவதைக் கண்டதும் அங்கிருந்து உடனே புறப்பட்டதாகத் தகவல்
#SunNews | #BesantNagar | #Chennai
RAGUL GANDHI- “we were being Arrested…why were you having coffee with a CM who will not speak against the SIR ?
போன்ற பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகைகளுடன் மாணவ கூட்டமைப்பினர் இன்று காலை பெசன்ட் நகரில் கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு பொது மக்களின் கவனத்தை ஈரத்துகொண்டிருந்தனார்...
PM Nehru sent 22,000 troops in 1962 War against China.
PM Vajpayee sent 30,000 troops in 1999 Kargil War against Pakistan.
PM Modi deployed 26,000 CAPF personnel against his own citizens to stop them from asking Election Commissioner resignation.
Why?🤔
🚨 THIS IS AN EMERGENCY 🚨
IT HAS BEEN 10 HOURS SINCE DELHI POLICE ABDUCTED ABHIJEET DIPKE ASHUTOSH RANKA AND SAURAV DAS.
WE STILL DON’T KKOW WHERE THEY ARE, WE HAVE NO CONTACT WITH THEM.
WHERE IS DELHI POLICE HOLDING THEM? HOW CAN IT BE ACCEPTABLE TO ABDUCT SOMEONE LIKE THIS?
#BREAKING | டெல்லி போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்!
மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி தாக்கல் செய்த இந்த மனுவையும் சேர்த்து, நாளை (அக்.11) அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு.
#SunNews | #SupremeCourt | #CJPProtests
மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலில் நமது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட 267, 268, 269 மற்றும் 270 ஆகிய 4 வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட களப்பணியின் மூலம் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம்.
4 வாக்குச்சாவடிகளில் இருந்த 3,248 மொத்த வாக்காளர்களில் 2,773 வாக்குகள் (85.38%) பதிவாகின. ஒதுக்கப்பட்ட 4 வாக்குச்சாவடிகளில் 3 வாக்குச்சாவடிகளில் (267, 269, 270) திராவிட முன்னேற்றக் கழகம் நேரடி முன்னிலையைப் பெற்று முதலிடத்தை நிலைநிறுத்தியுள்ளது.
இந்த 4 வாக்குச்சாவடிகளையும் ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் 957 வாக்குகளைப் பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தை விட 30 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
களத்தில் அயராது உழைத்த கழகத் தோழர்களுக்கும், கழகத்தின் கரம்பற்றி நிற்கும் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
வெற்றியை நெருங்கிவிட்ட கழகம் விரைவில் வெற்றி வாகை சூடும்! #Dmk