This Biggest Fan Page Is Dedicated To @ikamalhaasan 's Loyal Fans All Over The World! You Can Get New Updates,Photos, Videos...! Upcoming Movie #Vikram
சென்னை தரமணி தந்தை பெரியார் நகர் &சாஸ்திரி நகர்,வேளச்சேரி அம்பேத்கர் நகர்,மேற்கு மாம்பலம் காந்தி தெரு,
வடிவேல்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ளபாதிப்புகளைப் பார்வையிட்டு, மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு @maiamofficial சார்பாக நிவாரணப் ��ொருட்களை தலைவர் @ikamalhaasan அவர்கள் வழங்கினார்
Actor-politician #KamalHaasan congratulated a woman police officer who saved an unconscious man by carrying him on her shoulders to an autorickshaw and rushing him to hospital.