Immensely humbled and honoured with your greetings and the most prestigious #DadasahebPhalkeAward award respected and dearest Shri @narendramodi ji. My heartfelt thanks to you and the government of india 🙏🏻
Popular across generations, a body of work few can boast of, diverse roles and an endearing personality...that’s Shri @rajinikanth Ji for you.
It is a matter of immense joy that Thalaiva has been conferred with the Dadasaheb Phalke Award. Congratulations to him.
ஜாதி மதம் இனம் மொழி எந்த ஒரு பேதமும் இல்லாமல் ஆண் பெண் இருபாலாரும், தன்னலமற்று சுயநலம் இல்லாமல் தமிழ்நாடு செழிக்க வேண்டும் என்று கலந்துகொண்ட வள்ளுவர் கோட்ட அறவழிப் போராட்டம், மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது, கலந்து கொண்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்🙏
#அரசியலுக்கு_வாங்க_ரஜினி
அரசியல் கட்சிகளில் குற்றவாளிகள் சிலரை பார்க்க முடியும், ஆனால் முழுவதும் குற்றவாளிகள் மட்டுமே உள்ள ஒரே அரசியல் கட்சி என்றால் அது திமுக தான். கவுன்சிலர் முதல் மாவட்ட செயலாளர் வரை அனைவரும் குற்றவாளிகள்.
இந்த கட்சி செய்யாத குற்றமே இல்லை.
#வாடகைஇங்கே_மூலபத்திரம்எங்கே
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.